Wednesday, May 26, 2010

விருது விருது... வருது வருது...

இந்த வாரம் விருது வரம் தான் போங்க

ரெம்ப சந்தோசமா இருக்கு. என்னோட பதிவு ஒண்ணு விடாம படிச்சு முடிஞ்ச வரை முதல் கமெண்ட் போடற ஒருத்தர் கிட்ட இருந்து "சிறந்த எழுத்தாளர்" விருது கெடைச்சது ரெம்ப ரெம்ப சந்தோஷம்

குடுக்கவும் ஒரு மனசு வேணும்... மிக்க நன்றிங்க LK . Thank you so much, this award made my day

விருதை காண இங்க கிளிக்ங்க http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_24.html

 

"குடுக்கற தெய்வம் கூரைய பிச்சிகிட்டு குடுக்கும்"னு சொல்றாப்ல நண்பர் அஹமது இர்ஷாத் அவர்களும் இந்த வாரம் ஒரு விருது குடுத்து இருக்கார். மிக்க நன்றிங்க

விருதை காண இங்க கிளிக்ங்க http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html


21 பேரு சொல்லி இருக்காக:

LK said...

வாழ்த்துக்கள் புவனா . தமிளிஷ்ள சேர்த்த மட்டும் போதாது. அதை சப்மிட் பண்ணனும்

My days(Gops) said...

2nd place :)

My days(Gops) said...

வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

வாழ்த்துக்கள்...விருதுகள் தொடர...

Priya said...

Congrats Mam!

தமிழ் உதயம் said...

வாழ்த்துக்கள் அப்பாவி தங்கமணி

padma said...

congrats

Krishnaveni said...

congrats on all your awards bhuvana

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் மேடம்.

vanathy said...

தங்ஸ், வாழ்த்துக்கள். பார்ட்டி எல்லாம் இல்லையா?

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள் !!!

சுசி said...

வாழ்த்துக்கள் தங்கமணி..

மகி said...

வாழ்த்துக்கள்!

ஹேமா said...

வாழ்த்துகள்.இன்னும் நிறைய எழுதி இன்னும் வாங்கிக்கோங்க.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்.

LK said...

//பார்ட்டி எல்லாம் இல்லையா?/

எப்படி நீங்க கொடுத்தா மாதிரியா?>>

அமைதிச்சாரல் said...

வாழ்த்துக்கள் அப்பாவி.

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் அப்பாவி தங்கமணி

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் அப்பாவி [யா?}

பிரசன்னா said...

வாழ்த்துக்கள் அப்பாவி.. deserving award :)

அப்பாவி தங்கமணி said...

@ LK - விருதையும் குடுத்துட்டு வாழ்த்தையும் குடுக்கறீங்க, நன்றிங்கோ. ஓ Tamilish சப்மிட் செய்யனுமா... நன்றிங்கோ... இப்போ செஞ்சுட்டேன்... இதுக்கு தான் ப்ளாக் டாக்டர் வேணுங்கறது... (வோட்டுக்கு நன்றிங்கோ...)

@ My days(Gops) ௦- நன்றி கோப்ஸ்....

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க வாழ்த்துக்கும் தொடர வாழ்த்தியதுக்கும்

@ Priya - தேங்க்ஸ் Mam

@ தமிழ் உதயம் - நன்றிங்க தமிழ் உதயம்

@ Padma - தேங்க்ஸ் பத்மா

@ Krishnaveni - தேங்க்ஸ் அ லாட் வேணி

@ செ.சரவணக்குமார் - நன்றிங்க சரவணன்

@ Vanathy - குடுத்துட்டா போச்சு... இன்னைக்கி காலைல தான் இட்லிக்கு ஊற வெச்சு இருக்கேன்... மறக்காம evening டிபன்க்கு வந்துடுங்க வானதி.... ஹி ஹி ஹி...

@ ஜெய்லானி - நன்றிங்க ஜெய்

@ சுசி - ரெம்ப நன்றிங்க சுசி

@ மகி - நன்றிங்க மகி

@ ஹேமா - பெரிய மனசுங்க உங்களுக்கு... நன்றிங்க ஹேமா

@ ஸ்ரீராம் -௦ நன்றிங்க ஸ்ரீராம்

@ LK - //பார்ட்டி எல்லாம் இல்லையா?/எப்படி நீங்க கொடுத்தா மாதிரியா?>>//
நான் கேக்கனும்னு நெனச்சத எங்க ஊரு மாப்பிள்ளை கேட்டுட்டார்...சூப்பர்...

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அமைதி (சும்மா பேரு தானே அமைதி....)

@ அஹமது இர்ஷாத் - நன்றிங்க அஹமது

@ கண்மணி ௦- நன்றிங்க கண்மணி... ஆமாங்க அப்பாவி தானுங்க (அநியாத்துக்கு ஒருத்தர் கூட நம்ப மாட்டேன்கராங்களே...எதாச்சும் செய்யணும் நம்ப வெக்க!!!!!!! என்ன seyyaa???????????????)

@ பிரசன்னா - தேங்க்ஸ் பிரசன்னா. Great compliments that is, thanks a lot

Post a Comment