Tuesday, December 28, 2010

Leave Letter & குட் நியூஸ்...


Dear Friends,

As I'm sufferring from fever, I'm not able to post Jillunu oru kaadhal part 2 today

I request you to kindly grant me leave for 3 days. Thanking you

Yours Appavifully,
Appavi

Note: லீவ் லெட்டர் எழுதி வருஷம் பல ஆச்சு. எனவே தப்பும் தவறும் இருந்தால் பொறுத்தருள்க... (ஹி ஹி)

Rangs Says - "It's that couch (sofa) & laptop thats raising ur fever every time"...

LOL... it never occured to me to use that against him to get him off the couch & laptop...men men men... ha ha ha

Okay Next, குட் நியூஸ்

ஒரு குட் நியூஸ்... என்னோட அம்மாவும் நானும்  கவிதை பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவில் தமிழ்மணம் விருதில் முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. இந்த இணைப்பில் அதை பார்க்கலாம்
http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

அதோடு நகைச்சுவை பிரிவில் முட்டை ஆம்லேட் தத்துவம் கூட இரண்டாம் சுற்றுக்கு தேர்வாகி இருக்குங்க (கமெண்ட்ல் சுட்டிக்காட்டிய Vasagan அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி)

வாக்களித்த உங்கள் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றி

இரண்டாம் சுற்றிலும் உங்கள் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என நம்புகிறேன்... நன்றி

அன்புடன்,
அப்பாவி தங்கமணி  

64 பேரு சொல்லி இருக்காக:

Arul Senapathi said...

Leave granted!!!

Make sure that you finish both weeks homework together next week.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என் இனிய வாழ்த்துகள் புவனா மேடம்..

கோவை ஆவி said...

I saw the selection this morning.. Congrats Bhuvana!! I also voted for 2nd round as well..

வெறும்பய said...

வாழ்த்துகள்

அனாமிகா துவாரகன் said...

Adi pavi akka. Karrrrrrrrrrrrrrrrrr

Vasagan said...

முட்டை ஆம்லேட் தத்துவம்... - அப்பாவி தங்கமணி is also selected.

All the best.

அனாமிகா உனக்கு பயந்து AT க்கு காய்சல் வந்து விட்டது.

Annan

பத்மநாபன் said...

தமிழ் மண தேர்வுக்கு வாழ்த்துக்கள்..இனியும் வோட்டு வேணுமின்னா சில பல உத்தரவாதங்கள் வேணும் :).

நிங்க சொல்லி நான் தொடரிய கடவுளும் நானும் இரண்டாவது சுற்றுக்குள் புகுந்து விட்டது அதற்கு சிறப்பு நன்றிகள்.

கதைகளை ரெண்டு ரெண்டா படிக்கலாம்னு இருக்கிறேன் ( அ.த.மை.வா :அப்படித்தானே போய்ட்டிருக்குது )

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் இத்தனை நாளா நான் உங்களை ஆண் என நினைத்தேன் .தமிழ்மணம் விருதுகள் பெண் பிரிவில் பார்த்த பிறகுதான் பெண் என்பதை அறிந்தேன்.

அமைதிச்சாரல் said...

குட் நியூசுக்கு வாழ்த்துக்கள் அப்பாவி :-)))))

அப்புறம்... தேர்தல் பயத்துல காய்ச்சல் வரலைன்னு நம்புறோம் :-))))))))))

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்

Porkodi (பொற்கொடி) said...

what!!!!!!!! இனிமே என்னை வந்து ஏதாவது இப்போவே போடு அப்போவே போடுன்னு கேட்டு பாருங்க, வெச்சுக்குறேன் அன்னிக்கு..!

விருது ரவுண்ட் 2க்கு bestest wishes!!

சௌந்தர் said...

சரி சரி 3 நாள் தான்...happy new year

Mahi said...

அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் ஆனதுக்கு வாழ்த்துக்கள் புவனா! லீவ் லெட்டர் அக்ஸப்டட். :) கெட் வெல் சூன்!

Mahi said...

/இத்தனை நாளா நான் உங்களை ஆண் என நினைத்தேன் .தமிழ்மணம் விருதுகள் பெண் பிரிவில் பார்த்த பிறகுதான்../ஆஹா!!!!! :)))))))))))
நோ கமெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

எஸ்.கே said...

வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தக்குடுபாண்டி said...

//இத்தனை நாளா நான் உங்களை ஆண் என நினைத்தேன் .தமிழ்மணம் விருதுகள் பெண் பிரிவில் பார்த்த பிறகுதான்// comedy of this year....:) LOL

புளுபுளு!னு ரங்கமணியை தூங்க விடமா பேசும் தங்க்ஸுக்கு எல்லாம் Flu-தான் வரும்னு சொல்லிக்கறாளே? உண்மையா அடப்பாவி அக்கா??..:PP

middleclassmadhavi said...

எனக்கும் கோபமோ, பயமோ ஜாஸ்தியானா, English தான் வரும்... :))
புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிரஷா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Lakshmi said...

லீவு லெட்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விருதுக்கு வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

குட் நியூஸுன்னதும், தமிழ்மண்ணின் பண்பாடுபடி, ‘எதையோ’ நினைச்சுக்கிட்டு வந்தா... இதுவும் குட் நியூஸ்தான் - காய்ச்சல் வந்து எங்களைக் காப்பாத்திருச்சே உங்க ‘கதை’யிலிருந்து!! ;-)))

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
இத்தனை நாளா நான் உங்களை ஆண் என நினைத்தேன்//

யாருங்க அது இப்படியொரு அப்பாவி?? நீங்க பண்ற அராஜகத்துனால, அவர் உங்களை ஆண்னு நினைச்சுட்டார்போல!! பெண்ணினத்துக்கே பேரவமானம்!! :-)))))))

geetha santhanam said...

தமிழ்மணத்தில் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வானதற்கு வாழ்த்துக்கள்.

kadar said...

enna thangam ennathan nan unna thittinalum nan thane romba akkaraya unaku udambu sari illayanu keten??? athuku kooda pathil sollama sema kaanduthan enmela.....i wish u to recover soon... pinna kadupetha unnavida vera yaru kidaipa??? lolz.

S வைதேகி B said...

வாழ்த்துக்கள் !

சே.குமார் said...

லீவ் லெட்டர் நல்லாத்தான் இருக்கு. யாரங்கே இனி எல்லாரும் அக்கா மாதிரி லீவ் லெட்டர் கொடுத்துட்டுத்தான் போகணும்.


வாழ்த்துகள் புவனா அக்கா.

புதுகைத் தென்றல் said...

அடிக்கடி லீவு போட்டா அம்புட்டுதான். கராறா சொல்லிட்டேன். :))

குட் ந்யூஸுக்கு வாழ்த்துக்கள்.

RAZIN ABDUL RAHMAN said...

//இத்தனை நாளா நான் உங்களை ஆண் என நினைத்தேன் .தமிழ்மணம் விருதுகள் பெண் பிரிவில் பார்த்த பிறகுதான்..//

இதை கேட்ட நண்பர் எத்தனை வெள்ளந்தியா இருக்காரு பாத்தீங்களா?...

ஊர்ல உள்ள ரவுசெல்லா ஒட்டு மொத்தமா குத்தகைக்கு எடுத்துக்கிட்டு இங்க ஒரு அடாவடி தங்கமணி அப்பாவின்னு பேர்வச்சு,உங்களை யெல்லா எப்டி ஏமாத்துராங்கன்னு பாத்துக்கங்க...

அப்பாவிங்ர வார்த்தையா பாத் தஒடன அது கண்டிப்பா ஆணாத்தா இருக்கனும்னு நீங்க கணிச்சதென்னமோ சரியா இருந்தாலும்,,,தப்புதான்,,,

இத்தனைக்கும் இவக பதிவ படிச்சதுகப்பரமாச்சும் தெரிஞ்சிருக்கவேணாமா???

யெப்பு பாத்து சூதானமா நடந்துக்கோங்க..

இங்க வந்துபோரதுல maximum,இவகலமாதிரி, அடப்பாவி தங்கமாமணிகள் தா..
கொஞ்சம் miss ஆனாலும்,தாளிச்சுடுவாக...ம்ம்..
--------------------------------
ஹ்ஹி ஹி ஹி....புவனாக்கா. நீங்க தப்பா நெனச்சுக்காதீங்க...நா உங்கள பத்தி புகழ்ழ்ழ்ந்து தா சொல்லிட்டு இருந்தே...மாத்தர சாப்டீயலா???

யெம்மா..me escappu...

அன்புடன்
ரஜின்

கோவை2தில்லி said...

வாழ்த்துக்கள்.

priya.r said...

அடடா ! என்ற தங்கைக்கு யார் கண்பட்டதோ ! இப்படி ஆகிட்டதே !
ஒரு வேளைஇது தேர்தல் ஜுரமோ ! கண்ணு ! எதுக்கும் நீ கவலைபடாதே
நாங்க இருக்கறோம் !!
இட்லி மட்டும் தான் சாப்போடணும் மறந்தராதே தங்கம்
நம்ம பாமிலி டாக்டர் சொன்னாரு
காலையில மாத்திரை சாப்பிடறதுக்கு முன்ன 2 இட்லி சாப்பிட்டதுக்கு பின்ன ரெண்டு இட்லி
மதியம் மாத்திரை சாப்பிடறதுக்கு முன்ன 2 இட்லி சாப்பிட்டதுக்கு பின்ன ரெண்டு இட்லி
இரவில் மாத்திரை சாப்பிடறதுக்கு முன்ன 2 இட்லி சாப்பிட்டதுக்கு பின்ன ரெண்டு இட்லி
ஜுரம் போயிடுமாம் !


PS: Leave letter accepted .,Get well soon my dear sister !
Congrates for yr selection! Well done!
Long way to go sis!!

priya.r said...

//முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. இந்த இணைப்பில் அதை பார்க்கலாம்

அதோடு நகைச்சுவை பிரிவில் முட்டை ஆம்லேட் தத்துவம் கூட இரண்டாம் சுற்றுக்கு தேர்வாகி இருக்குங்க//

ரொம்ப சுற்ற வேண்டாமாம்! காய்ச்சல் அதிகமாகிடுமாம் ! அம்மா சொல்ல சொன்னாங்க !!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

FROM ADDRESS , TO ADDRESS இல்லாம லீவு லெட்டர் எழுதிருக்கேங்க செல்லாது செல்லாது.
நீங்க பண்ண தப்புக்கு பத்து தடவை லெட்டரை திரும்ப எழுதுங்க.

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

நீங்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

vgr said...

pochuda innum oru varam kadai extend agume apona..:)

congrats and get well soon.

vanathy said...

அம்மிணி, வாழ்த்துக்கள்.
மெதுவா வந்து தொடர்கதை எழுதுங்கோ. ஒண்ணும் அவசரம் இல்லை!!!

VELAN said...

எனக்கு தெரிஞ்ச ஒரு இங்கிலீஷ் லெட்டர் லீவ் லெட்டர் தான் :-)

vinu said...

get well soon

பிரியமுடன் ரமேஷ் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் தங்கமணி

kunthavai said...

Get well soon my dear grand child.

அனாமிகா துவாரகன் said...

@ வாசகன்,
ஏங்க. நானே சும்மா இருந்தாலும் நீங்க விடமாட்டீங்க போல. ஹா ஹா.

ஆனந்தி.. said...

Congrats sister:))))

priya.r said...

//kunthavai சொன்னது…
Get well soon my dear grand child. //
ஏன் குந்தவை ! நீங்க பாட்டி; அப்பாவி பேத்தியா! நல்லா ( காதில பூ ) சுத்தரீங்கப்பா!!

Vasagan said...

அனாமிகா

/ஏங்க. நானே சும்மா இருந்தாலும் நீங்க விடமாட்டீங்க போல. ஹா ஹா. /

ஆக்கா தங்கை இடையில் எதோ என்னால் முடிந்த நாரதர் வேலை:)!

அப்பாவி தங்கமணி said...

@ Arul Senapathi - ha ha...thats real hilarious Arul... are you teacher? you really sound like one...ha ha

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ரெம்ப நன்றிங்க

@ கோவை ஆவி - ரெம்ப தேங்க்ஸ் ஆனந்த்

அப்பாவி தங்கமணி said...

@ வெறும்பய - நன்றிங்க

@ அனாமிகா - ஹா ஹா...என்னாச்சு அனாமிகா?

@ Vasagan - ரெம்ப நன்றிங்க அண்ணன்... அனாமிகாவுக்கு பயந்தா? ச்சே ச்சே... அதெலாம் இல்லிங்க...ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஆஹா... நீங்களே உத்தரவாதம் எல்லாம் கேட்டா எப்படிங்க அண்ணா? ஆஹா... கடவுளும் நானும் இரண்டாவாது சுற்றிலா? ரெம்ப மகிழ்ச்சிங்க. அதென்ங்க அ.த.மை.வா? நெஜமாவே புரியல... ஜுர வேகத்துல ரெம்ப யோசிக்க முடியல...நீங்களே சொல்லிடுங்க... ஹா ஹா

@ சி.பி.செந்தில்குமார் - அடக்கொடுமையே... என்ன சார் இப்படி கவுத்துடீங்க? ஹா ஹா ...ஜஸ்ட் கிட்டிங்

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் அக்கோவ்... ச்சே ச்சே... தேர்தலுக்கு காய்ச்சலா? எத்தனையோ பாத்துட்டோம்...இத பாக்க மாட்டமா? ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம் - நன்றிங்க ஸ்ரீராம் அண்ணா

@ பொற்கொடி - ஆமா...தினமும் தொடர்கதை எழுதற மாதிரி தான் நீங்க... உடனே ஒரு தொடர்கதை ஸ்டார்ட் பண்ணுங்க ஆமா சொல்லிட்டோம்... வி மிஸ் கணேஷ் வசந்த்... தேங்க்ஸ் உங்க வாழ்த்துக்கு

@ சௌந்தர் - நன்றிங்க சௌந்தர் உங்க பெரிய மனசுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி... லீவ் லெட்டர் அக்செப்ட் பண்ணினதுக்கும் சேத்து... ஹா ஹா

//இத்தனை நாளா நான் உங்களை ஆண் என நினைத்தேன் .தமிழ்மணம் விருதுகள் பெண் பிரிவில் பார்த்த பிறகுதான்../ஆஹா!!!!! :)))))))))))
நோ கமெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! //

போற போக்குல இவர் இப்படி ஒரு குண்ட போட்டுட்டு போய்ட்டாரு...நம்ம மக்களுக்கு நல்ல அவல் தான் ... இதுக்கு நீங்க கமெண்ட்ஏ சொல்லி இருக்கலாம் மகி... (ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - ரெம்ப நன்றிங்க

@ தக்குடு - அதானே ... நல்ல சான்ஸ் உனக்கு... பேசு பேசு... எது உண்மைன்னு உனக்கு தங்கமணி வந்தப்புறம் விசாரிச்சு சொல்றேன் தக்குடு...சரி தானே? ஹா ஹா ஹா

@ middleclassmadhavi - ஹா ஹா அஹ... நன்றிங்க... உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ பிரஷா - ரெம்ப நன்றிங்க பிரஷா

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க லக்ஷ்மிம்மா...

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - நான் அப்பவே நெனச்சேன்... இப்படி ஒண்ணு ரெண்டு பேரு விபரீதமா எல்லாம் யோசிப்பீங்கன்னு... ஹா ஹா ஹா... என்னோட காய்ச்சல் ரெம்ப நாள் எல்லாம் உங்கள காப்பாத்தாது... be prepared ... ஹா ஹா ஹா

//யாருங்க அது இப்படியொரு அப்பாவி?? நீங்க பண்ற அராஜகத்துனால, அவர் உங்களை ஆண்னு நினைச்சுட்டார்போல!! பெண்ணினத்துக்கே பேரவமானம்!! :-))))))) //

அவர் என்னை விட பெரிய அப்பாவியா இருப்பார் போல இருக்கு...சரி அத உடுங்க... என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க? நான் பண்ற அராஜகத்தால அவர் என்னை ஆண்னு நினைச்சுட்டாரா? அப்போ ஆண்கள் எல்லாம் அராஜகம் பண்றவங்கன்னு சொல்றீங்களா... (எப்படி கோத்து விட்டேன் பாத்தீங்களா? என்கிட்டயேவா? ஹா ஹா ஹா)

பொறுத்தது போதும் ஆணினமே பொங்கி ஏழு... இவங்க சொல்ற அநியாயத்த தட்டி கேளு...

மறைமுகமா நீங்க எங்க சகோதரரை ( ஹுஸைனப்பா) கூட திட்டுறீங்க... எனவே நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

ஹா ஹா ஹா ஹா... இப்ப என்ன பண்ணுவீங்க... இப்ப என்ன பண்ணுவீங்க... ஹா ஹா ஹா அஹ

அப்பாவி தங்கமணி said...

@ geetha santhanam - ரெம்ப நன்றிங்க கீதா

@ S வைதேகி B - தேங்க்ஸ்ங்க வைதேகி

@ சே.குமார் - ஹா ஹா ... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்

@ புதுகைத் தென்றல் - சாரி டீச்சர்...இந்த ஒரு வாட்டி தான்... பனிஷ்மென்ட் எல்லாம் வேண்டாம் டீச்சர்... தேங்க்ஸ் டீச்சர் (ஹா ஹா அஹ)

அப்பாவி தங்கமணி said...

@ RAZIN ABDUL RAHMAN - வாங்க பிரதர்... ஆஹா எல்லாருக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சு போச்சே.. ஹா ஹா ஹா... நீங்களே இப்படி சொன்னா எப்படி? எல்லாம் உங்கள போல அண்ணன்கள் காட்டும் பாதை தானே... ஹா ஹா ஹ... நான் ரெம்ப அப்பாவினு உங்களுக்கே தெரியுமே..

//இங்க வந்துபோரதுல maximum,இவகலமாதிரி, அடப்பாவி தங்கமாமணிகள் தா..
கொஞ்சம் miss ஆனாலும்,தாளிச்சுடுவாக...ம்ம்//

இவ்ளோ தொலைவு வந்தாச்சா? சரி அப்போ... வீட்டுல உங்க தங்கமணி ஈமெயில் அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க... ட்ரைனிங் க்ளாஸ் ஒண்ணு இருக்கு... அவங்கள சேர சொல்லணும்... (இந்த சொந்த செலவுலே சூனியம் தேவையா அண்ணே...ஹா ஹா அஹ)

//புவனாக்கா. நீங்க தப்பா நெனச்சுக்காதீங்க...நா உங்கள பத்தி புகழ்ழ்ழ்ந்து தா சொல்லிட்டு இருந்தே...மாத்தர சாப்டீயலா???//

ஊருக்கே அக்காவா? எல்லாம் அநியாயம்... சரி சரி... ஆமா நீங்க புகழ்த்து பேசினத தான் நான் பாத்தேனே... சூப்பர்... ஓ... மாத்தர எல்லாம் மூணு நேரமும் சாப்ட்டுடே இருகேனுங்க... நன்றி கேட்டதுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் அ லாட்

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -

எக்கோவ்...உன்ர தங்கச்சிக்கு கண்ணும் படல காதும் படல... ஊருக்கு வந்தும் உன்னைய பாக்காம வந்த வருத்தந்தேன்...

வாய் நெறைய உன்னிய அக்கானு கூப்டதுக்கு இப்படியா பழி வாங்குவ ப்ரியா அக்கா... அதாரு உம்மட பாமிலி டாக்டரு? உம்மட டாக்டருகிட்ட சொல்லு... என்ர தங்கச்சி என்ன வெச்சுகிட்டா வஞ்சன பண்றா? ஒத்த இட்லிக்கு வழி இல்லாதவகிட்ட நேரத்துக்கு நாலு இட்லி சாப்ட சொல்றது என்ன நாயமுன்னு நல்லா கேளுக்கோவ் டாக்டருகிட்ட... என்னக்காவ் நாஞ்சொல்றது...

(இதை படிச்சு உனக்கு ஜுரம் வராம இருந்தா சரி தான் ப்ரியா... ஹா ஹா ஹா... )

PS : Thank you, thank you, thank you Sis

//ரொம்ப சுற்ற வேண்டாமாம்! காய்ச்சல் அதிகமாகிடுமாம் ! அம்மா சொல்ல சொன்னாங்க !! //
ha ha ha... thank you again

அப்பாவி தங்கமணி said...

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ஆஹா... இன்னிக்கி நக்கீரர் பார்ட் நீங்க எடுத்துடீங்களோ? பத்து தடவையா? இதுக்கு தான் போஸ்ட்ஏ போட்டுடறேன்... ஹா ஹா ஹா... ரெம்ப நன்றிங்க வசந்த்

@ VGR - yes yes yes... fate is thicker than blood... ha ha ha .... thank you so much...

@ vanathy - ha ha ha... thanks vani...don't think you can escape though...ha ha

அப்பாவி தங்கமணி said...

@ VELAN - ha ha ha...well said and good one Velan

@ vinu - thanks Vinu

@ பிரியமுடன் ரமேஷ் - ரெம்ப தேங்க்ஸ்ங்க ரமேஷ்

அப்பாவி தங்கமணி said...

@ kunthavai - ரெம்ப ரெம்ப தேங்க்ஸ் பாட்டி... உங்க கை வைத்தியம் எதுனா இருந்தா சொல்லுங்களேன் பாட்டி... (ஹி ஹி)

@ அனாமிகா - ஹா ஹா ஹா...

@ ஆனந்தி - தேங்க்ஸ்ங்க ஆனந்தி

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//ஏன் குந்தவை ! நீங்க பாட்டி; அப்பாவி பேத்தியா! நல்லா ( காதில பூ ) சுத்தரீங்கப்பா!!//

எக்கோவ்... உனக்கு ஹிஸ்டரியே தெரியல... என்னோட பழைய போஸ்ட் ஒண்ணுல இந்த உறவு ஆரம்பித்தது... கமெண்ட்ல தேடி பாருங்க தெரியும்... எந்த போஸ்ட்னு சொல்ல மாட்டேன்... தேடு தேடு ப்ரியா தேடிகிட்டே இரு... ஹா ஹா ஹா

@ Vasagan - //எதோ என்னால் முடிந்த நாரதர் வேலை:)!//
ஹா ஹா ஹா... அது சரி...

பத்மநாபன் said...

அ. த. மை . வா ---- உங்க மைன்ட் வாய்ஸ கேட்டு பாருங்க ..எனக்கு நேரம் இல்லாததால் ,பகுதிகள் பெரிதாக இருந்தமாதிரி இருந்தது . சுருக்கினால் பதிவு கூடி விடுமோ...உங்க எழுத்துழைப்பு ஒரு பெரிய ஆச்சர்யம்...

Get well soon .

உத்திரவாதம் பெரிசா இல்லிங்க .. திருமங்கலம் தேர்தல் அளவுக்கு போதும் : ) .. வோட்டியாச்சு , வெற்றி பெற வாழ்த்துக்கள்.

priya.r said...

// எக்கோவ்...உன்ர தங்கச்சிக்கு கண்ணும் படல காதும் படல... ஊருக்கு வந்தும் உன்னைய பாக்காம வந்த வருத்தந்தேன்... //
என்ரா கண்ணு !இப்படி சொல்லி போட்டே! அக்காவுக்கு கண்ணு கலங்குது பாரு!

//இதை படிச்சு உனக்கு ஜுரம் வராம இருந்தா சரி தான் ப்ரியா... ஹா ஹா ஹா... //
உன்ர கேரக்டர்ரையே புரிஞ்சுக்க முடியலையே கண்ணு !

//எக்கோவ்... உனக்கு ஹிஸ்டரியே தெரியல... என்னோட பழைய போஸ்ட் ஒண்ணுல இந்த உறவு ஆரம்பித்தது... கமெண்ட்ல தேடி பாருங்க தெரியும்... எந்த போஸ்ட்னு சொல்ல மாட்டேன்... தேடு தேடு ப்ரியா தேடிகிட்டே இரு... ஹா ஹா ஹா //
ஹலோ ! யார் கிட்டே ! பிறந்த நாள் பதிவுன்னு எனக்கு தெரியாதாக்கும்!
அதை வைச்சு உங்க பாட்டி கிட்டே போனில் பேசி வெளையாடிட்டோம் இல்லே ! குந்தவை (பாட்டி ) கிட்டே கேட்டா மீதியை செப்புவார் !!
ஹ ஹா

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - okay okay...now got it... ha ha ...thanks anna...

அப்பாவி தங்கமணி said...

@ Priya - Hi Akka, I'm better now...getting back... so be ready to read my posts...(attacks)...ha ha ha... thank you

அனாமிகா துவாரகன் said...

@ Vasagan,
//ஆக்கா தங்கை இடையில் எதோ என்னால் முடிந்த நாரதர் வேலை:)! //

அது ஆக்கா இல்லேங்க. ஆத்தா.

நான் எழுதற லட்சணத்துக்கு எனக்கு 5 ஓட்டு வருவதே பெரிய விசயம். இதில 20 வருதுன்னா எத்தன கள்ளவோட்டு இந்த அடப்பாவி தங்கமணி போட்டிருக்காங்கனு தெரியனுமே. எல்லாம் அவங்களுக்கு 86 வயசாசுன்ற ரகசியத்தை மறைச்சு நான் அவங்கள அக்கான்னு கூப்படறதுக்கு தருகிற லஞ்சம். அத நீங்க வேற நம்பிட்டு. ஹி ஹி.

பி.கு: யக்கோவ், இவரு உங்களுக்கு அண்ணான்னா எனக்கு தாத்தாவா?

அனாமிகா துவாரகன் said...

@ Vasagan, சாரிங்க. உங்கள தாத்தான்னு கூப்பிட்டா நான் எழுதாத பதிவுக்கே அஞ்சு கள்ளவோட்டு போடறேன்னு இவங்க சொன்னாங்க. அது தான் இப்படி எழுதிட்டேன். (ஹி ஹி).

அப்பாவி தங்கமணி said...

@ Anamikaa - varra naalu perayum viratti vidara plan pola irukke ammani...ha ha ha...

Post a Comment