Monday, March 21, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 13)

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி  6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12
    

அதே நேரம் "Who is with patient Meera Rangarajan?" என குரல் கேட்க மூவரும் விரைந்து சென்றனர்

எல்லாருக்கும் முன் விரைந்து சென்றான் சதீஷ். மீரா சோர்ந்து படுத்திருந்த கோலத்தை கண்டதும் மூவருக்கும் கண்ணில் நீர் துளிர்த்தது

அவள் அருகே சென்றால் தன் வசம் இழந்து விடுவோம் என பயந்தவன் போல் அறை வாசல் கதவருகிலேயே நின்றான் ஸ்டீவ். அதுவரை இருந்த மன உறுதி கூட அவளை கண்டதும் போனது போல் உணர்ந்தான்

அதிகம் தொந்தரவு செய்யாமல் விரைவில் பார்த்து விட்டு சென்று விடுமாறு கூறிய டியூட்டி நர்ஸ், அன்று இரவு மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும், காலை டாக்டர் வந்து பார்த்து விட்டு வீட்டுக்கு போகலாமா இல்லையா என சொல்லுவார் என்றுரைத்தார்

அதோடு யாரேனும் ஒருவர் மட்டும் இரவு மீராவுடன் தங்கலாம் என கூறிவிட்டு சென்றார்

"மீரா..." என சதீஷ் அவள் கை தொட்டு அழைக்க, மெல்ல கண் விழித்தாள் மீரா

ஒரு கணம் மிரட்சியுடன் சுற்றிலும் பார்த்தவள், தான் இருக்கும் நிலை புரிந்ததும் "சதீஷ்...." என்றாள் மெல்லிய குரலில், அதற்கே முழு சக்தியும் பிரயோகித்தது போல் மூச்சு வாங்க "தண்ணி வேணும்" என ஜாடை காட்டினாள்

மெல்ல தலையை தூக்க செய்து தாங்கி பற்றியவாறே தண்ணீர் புகட்டினான் சதீஷ். கொஞ்சம் அருந்தியதுமே "போதும்.." என்றாள்

"இன்னும் கொஞ்சம் மீரா..." என வற்புறுத்தி குடிக்க செய்தான் சதீஷ்

"சதீஷ் நான்..." என மீரா ஏதோ சொல்ல வர "இப்ப எதுவும் பேச வேண்டாம் மீரா... ரெஸ்ட் எடு... " என்றான் சதீஷ்

"இல்ல சதீஷ்... நான்..." என்றவள் அதற்குள் கண்ணை இறுக்க மூடினாள். அவளையும் அறியாமல் வலியில் கண்ணில் நீர் பெருகியது

"என்னாச்சு மீரா? மீரா..." என பதட்டமான சதீஷ், அவள் தலையை ஆதரவாய் தொட

"பெய்ன் கில்லர் குடுக்க சொல்லி கேளு சதீஷ்.... வலி தாங்க முடியல...நெத்தில ஸ்டிட்ச் பண்ணின எடம் ரெம்ப வலிக்குது" என நடுங்கிய குரலில் தேம்பினாள்

அவள் அழுவதை காண பொறுக்காதவனாய், கண்ணீரை மறைக்க முகத்தை வேறு புறம் திருப்பினான் சதீஷ்

அந்த நிலையில் அவளை கண்டதும் ஸ்டீவ் தன்னையே வெறுத்தான். தான் சற்று பொறுமையாய் இருந்திருந்தால் மீராவுக்கு இந்த வேதனை வராமல் தவிர்த்து இருக்கலாமே என சுயகோபத்தில் செய்வதறியாது நின்றான்

அவளருகே சென்று அணைத்து ஆறுதல் சொல்ல ஏங்கிய மனதை கட்டுப்படுத்தியவன், அதற்கு மேல் அவளின் வேதனையை காண சகியாதவனாய் வெளியேறினான் ஸ்டீவ்

மது ஆதரவாய் மீராவின் கை பற்றி "நான் நர்ஸ்கிட்ட கேக்கறேன் மீரா... கேட்டா கண்டிப்பா பெய்ன் கில்லர் தருவாங்க" என்றவள், சதீஷிடம் திரும்பி "நீ இரு சதீஷ், நான் நர்ஸ கூட்டிட்டு வரேன்" என்றபடி வெளியேறினாள்

அறைக்கு வெளியே வந்தவள், ஸ்டீவ் வேகமாய் செல்வதை பார்த்ததும் "ஸ்டீவ்... நில்லு... " என அழைத்தபடியே வேகமாய் நடந்து அவன் தோள் பற்றி நிறுத்தினாள்

மூச்சு வாங்க நின்றவள் "எங்க போற நீ இப்ப?" எனவும்

"எ...என்னால மீராவ அப்படி பாக்க முடியல மது.. அவள விட்டு விலகி நிக்கவும் முடியல... இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா I don't think I can stay away from her... நான் கிளம்பறேன் மது... அப்பறம் போன் பண்றேன்" என்றான்

கஷ்டப்பட்டு உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற வேதனை அவன் கண்களில் தெரிய "ஸ்டீவ்... முழுசா என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது... ஆனா அவ இப்படி கஷ்டப்படணும்னு நெனச்சு நீ எதுவும் செஞ்சிருக்கமாட்ட... அவளுக்கும் அது தெரியும்.... just relax... அதான் ஆபத்தில்லாத காயத்தோட போச்சே... she'll be fine very soon... சரியா?" என ஆதரவாய் நண்பனின் தோளில் தட்டினாள் மது

"இல்ல மது... அவ கோவிச்சுட்டு போனப்ப நானும் பின்னாடி போனா மறுபடி வேண்டாத சண்டை வரும்னு தான் நான் போகல... இப்படி ஆகும்னு...ச்சே..." என மீண்டும் அவன் வேதனையில் பேச இயலாமல் நிற்க

"ரிலாக்ஸ் ஸ்டீவ்... நீ வீட்டுக்கு போ... அனேகமா சதீஷ் தான் நைட் இங்க இருப்பேன்னு சொல்லுவான்... நான் வீட்டுக்கு போனதும் உனக்கு கால் பண்றேன் சரியா" எனவும்

"முடிஞ்சா அவகிட்ட நான் சாரி சொன்னேன்னு சொல்றியா? ப்ளீஸ் மது" என சிறு பிள்ளை போல் பாவமாய் ஸ்டீவ் கேட்க "ஒகே நான் சொல்றேன்" என அவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள் மது

நர்சை அழைத்து வலி இல்லாமல் இருக்க மருந்து கொடுக்குமாறு கேட்க, அவசியமென்றால் கொடுக்கலாம் என டாக்டர் சார்ஜ் சீட்டில் பரிந்துரைத்த அளவு பார்த்து மருந்து செலுத்தினார் நர்ஸ்

அதன் பின் வலி சற்று மட்டுப்பட, உறங்கினாள் மீரா

"நைட் வேணா நான் இங்க இருக்கட்டுமா சதீஷ்?" என மது கேட்க "இல்ல மது... நான் இருக்கேன்... என்னால வீட்ல போய் நிம்மதியா தூங்க முடியாது... இங்க இருந்தா கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்" என்றான் சதீஷ் அவசரமாய்

"சரி... நான் காலைல போன் பண்றேன்... நம்ம ஊர் மாதிரி காயம் ஆறும் வரை நாமளே கேட்டாலும் இங்க ஹாஸ்பிடல்ல வெச்சிருக்க மாட்டாங்க சதீஷ்... அனேகமா நாளைக்கு டாக்டர் வந்து பாத்ததும் போக சொல்லிடுவாங்கனு நினைக்கிறேன்... அதுக்குள்ள நைட்ல எதுனா ஹெல்ப் வேணும்னா எந்த டைம்னாலும் கூப்பிடு சதீஷ் சரியா?" என கிளம்பினாள் மது

அன்றிரவு முழுதும் ஸ்டீவ் உறங்கவில்லை. மீராவை சந்தித்த நாளில் இருந்து உறங்காத இரவுகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் போனது தன் வாழ்வில் என நினைத்தான் ஸ்டீவ்

மீண்டும் மீண்டும் அவள் வலியில் விசும்பிய முகமே கண் முன் வர அவளை அப்போதே பார்க்க வேண்டும் போல் தோன்றியது. உரிமையாய் சதீஷ் அவள் அருகில் இருக்கிறானே தன்னால் அது இயலவில்லையே என சுய பச்சாதாபம் எழுந்தது

இப்படியே தவிப்பும் வேதனையுமாய் அன்றிரவு நகர்ந்தது

*********************************************

காலை "பார்வையாளர் நேரம்" எட்டு மணி முதல் தான் என்றபோதும் அதற்கு வெகு முன்பே ஸ்டீவ் மருத்துவமனை முன் நின்றிருந்தான்

சரியாய் எட்டானதும் உள்ளே சென்றான். அதே நேரம் "Right on time" என சிரித்தபடி மதுவும் அவனோடு வந்து சேர்ந்து கொண்டாள்

"ஹாய் மது... " என்றான் ஸ்டீவ்

"ஹாய் ஸ்டீவ்... நேரத்துலையே வந்துட்ட போல... இல்ல நைட்ல இருந்தே இங்க தான் இருக்கியா" என மது கேலியாய் சிரிக்க

"கொஞ்சம் முன்னாடி வந்தேன்... " என முறுவலித்தான் ஸ்டீவ்

மீரா இருந்த அறை கதவை மெல்ல தட்டிவிட்டு "ஹாய்" என்றபடி மது முன் செல்ல, ஸ்டீவ் தொடர்ந்தான்

"ஹாய் மது" என்றான் சதீஷ், ஸ்டீவ் என்ற ஒருவன் இருப்பதையே உணராதவன் போல். அதை கவனிக்கும் மனநிலையில் ஸ்டீவ் இருக்கவில்லை

உள்ளே நுழைந்ததுமே அவன் பார்வை மீராவை வருடியது. நேற்று பார்த்ததை விட சற்று தேறி இருந்தாற்போல் இருந்தாள் மீரா

"நைட் நல்லா ரெஸ்ட் எடுத்தியா மீரா?" என்றபடி ஸ்டீவ் அவளருகில் செல்ல

வேகமாய் அவனை மறிப்பது போல் வந்து நின்ற சதீஷ் "Stay away from her" என்றான் மிரட்டல் போல்

மீராவும் மதுவும் என்ன செய்வதென புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க, மது சற்று சுதாரித்து "சதீஷ் என்ன இது?" என்றாள்

"அவன இங்கிருந்து போக சொல்லு மது... இனியும் அவன் மீராவை தொந்தரவு பண்ணினா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்...he hurted her enough..." என்றவன்

முன் தினம் "மீரா சொல்லட்டும் போறேன்" என ஸ்டீவ் கூறியது  நினைவிற்கு வர, அவள் பக்கம் திரும்பி  "மீரா, நீயே அவன போக சொல்லு..." என்றான்

மீரா தனக்கு ஆதரவாய் பேச வேண்டுமென இருவருமே அவளை ஆர்வமாய் பார்க்க, என்ன செய்வதென புரியாமல் விழித்தாள் மீரா

"சொல்லு மீரா... இனி கண் முன்னாடி வர வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லு" என்றான் சதீஷ் மீண்டும்

"சொல்லி விடு பார்ப்போம்" என்பது போல் சவாலாய் அவள் கண்ணோடு கண் பார்த்தான் ஸ்டீவ்

மீராவிற்கு உடல் வலியை விட இந்த இருவரின் உரிமை போராட்டம் தந்த வலியை அதிகமாய் உணர்ந்தாள். அதுவே வார்த்தைகளாகவும் வெளிப்பட்டது

"என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க ப்ளீஸ்..." என இருவருக்கும் பொதுவாய் பதில் கூறியவள் அதற்கு மேல் பேச இயலாமல், கண்ணீரை மறைக்க முகம் திருப்பினாள்

அவள் தன்னை தாங்கி பேசுவாள் என எதிர்பார்த்த ஸ்டீவ் அந்த வார்த்தையில் மனம் துவள "என்னால உன் நிம்மதி கெட வேண்டாம் மீரா... நான் போய்டறேன்... " என்றபடி ஒரு கணமும் தாமதிக்காமல் வெளியேறினான் ஸ்டீவ்

அவன் பின்னோடு வந்த மது "ஸ்டீவ்.... " என சமாதானமாய் ஏதோ சொல்ல வர "வேண்டாம் மது... don't say anything... I just..." என ஒரு கணம் தன்னை நிதானப்படுத்தியவன் "I just want to be alone for sometime.. bye Madhu" என அவள் பதிலுக்கு கூட காத்திராமல் வேகமாய் நடந்தான்

அதற்கு மேல் அவனை தடுப்பது சரியில்லை என தோன்ற, கண் மறையும் வரை அவன் செல்வதை பார்த்து நின்றுவிட்டு மீரா இருந்த அறைக்குள் சென்றாள் மது

எதுவும் நடக்காதது போல் சதீஷ் மௌனமாய் செய்தித்தாளில் மூழ்கி இருக்க, மீரா கண் மூடி படுத்திருந்தாள்

இமைக்குள் அசைந்த விழிகள் அவள் உறங்கவில்லை என்பதை உணர்த்தியது. ஆனாலும், மது அவளிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை

சற்று நேரம் செல்ல, டாக்டர் வந்து பார்த்தார். எக்ஸ்ரே எல்லாம் "நார்மல் தான்" என கூறியவர் சில மருந்துகள் மட்டும் சில நாட்கள் தொடர்ந்து எடுக்கும் படி அறிவுறுத்தினார்

அதோடு இன்னும் ஒரு வாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து நெற்றி கட்டை மாற்றி செல்ல வேண்டுமென கூறினார். அதுவரை வீட்டில் ஓய்வில் இருப்பது நல்லது என்றும் பரிந்துரைத்தார்

மதியம் போல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர் மூவரும். மீராவின் அறைக்கு சென்றதும் கையோடு வாங்கி சென்றிருந்த உணவை உண்ணசெய்து, மருந்து கொடுத்தாள் மது

"நீ வேணா கிளம்பு மது... நான் இருக்கேன்" என சதீஷ் கூற

அதற்குள் மீரா "இல்ல சதீஷ், நான் நைட் எழுந்தப்ப எல்லாம் நீ முழிச்சுட்டு இருந்தத பாத்தேன்... நீ போய் ரெஸ்ட் எடு..." என்றவள் அதோடு "மது, நீ கூட கிளம்பு. நான் எப்படியும் இனி தூங்கதானே போறேன்... நாளைக்கி பாக்கலாம்" என்றாள்

"இல்ல மீரா... இன்னைக்கி உன்னோட நைட் ஸ்டே பண்றேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்... " எனவும்

"ஒண்ணும் பிரச்சனை இல்ல மது... I can manage" என்றாள் மீரா

"என்ன மீரா? விளையாடறயா? தனியா எப்படி? அதெல்லாம் வேண்டாம்... இன்னிக்கி ஒரு நாள் மட்டுமாச்சும் மது சொல்ற மாதிரி, அவ இங்க இருக்கட்டும்" என்றான் சதீஷ்

அவன் பிடிவாதம் அறிந்த மீரா "சரி... அப்ப நீ கிளம்பு... போய் தூங்கு..." என்றாள்

கிளம்ப மனமே இல்லாதவன் போல் பல முறை பத்திரம் சொல்லி சதீஷ் கிளம்பிய சிறிது நேரத்தில், மதுவின் செல்போன் அலறியது. ஸ்டீவின் எண் பேசியில் ஒளிர, தயக்கமாய் மீராவை பார்த்தபடியே "சொல்லு ஸ்டீவ்" என்றாள் மது

"பேச கேட்பானோ" என தயங்கியவள் போல் மீரா கண் மூடி படுத்தாள்

"வீட்டுக்கு வந்தாச்சா மது?" என ஸ்டீவ் கேட்க

"ம்...கொஞ்ச நேரமாச்சு ஸ்டீவ்" என்றாள்

"மீரா தூங்கறாளா?" என ஸ்டீவ் கேட்க

"ஆமாம்" என பொய் உரைத்தாள் மது, மீராவின் தயக்கம் புரிந்தவள் போல்

"நெஜமா தூங்கறாளா?" என மீண்டும் கேட்டான் நம்பாதவனாய்

"அது..." என மது நிறுத்த

"இட்ஸ் ஒகே மது... அவளுக்கு என்கிட்ட பேச விருப்பம் இருக்காதுன்னு தெரியும்... இருந்தாலும்.... just trying my luck..." என ஒரு கணம் பேசாமல் நின்றவன் "ஒகே மது... see you then" என அழைப்பை துண்டித்தான்

ஸ்டீவின் நிலையை பார்க்க பாவமாய் இருந்த போதும், ஏனோ மீராவை பார்க்கவும் பாவமாய் தோன்றியது மதுவிற்கு

இருவரின் போராட்டத்தில் மிகவும் பாதிக்கப்படுவது அவள் தானே என பரிதாபம் சுரந்தது. இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பொதுவாய் அவள் அன்று காலை மருத்துவமனையில் பேசியது நினைவு வர, உறங்குவது போல் பாவனையில் இருந்தவளை இரக்கத்துடன் பார்த்தாள் மது

அடுத்து வந்து ஒரு வாரமும் டாக்டர் அறிவுறுத்தியபடி மீரா வீட்டில் தான் இருந்தாள். அவளோடே இருப்பேன் என பிடிவாதம் செய்த சதீஷை வகுப்புகள் தவற விடக்கூடாது என வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் மீரா

அப்படியும் காலை பல்கலைகழகம் செல்லும் முன் அவளை வந்து பார்த்தவன், மீண்டும் மாலை வந்து உறங்கும் நேரம் வரை அவளோடே இருந்தான் சதீஷ்

மதுவும் தினமும் மாலை வந்து பார்த்து சென்றாள். ஸ்டீவின் நிலை தான் சோதனையாய் இருந்தது. அவன் பல முறை முயன்றும் மீரா அவன் செல்பேசி அழைப்புகளை எடுக்கவில்லை

நேரில் சென்று பார்த்து தேவையின்றி அன்று போல் அவளை வேதனைப்படுத்த மனமில்லாதவனாய் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்

அடுத்து வந்த ஞாயிறன்று, காலை முதல் மீராவோடு இருந்த சதீஷும் மதுவும் மாலை நெருங்க கிளம்பி சென்றனர். இரவு நெருங்க, உறங்க ஆயுத்தமானாள் மீரா

இந்த ஒரு வாரமாய் தொடரும் வழக்கம் போல் அந்த நேரத்தில் ஸ்டீவ் அழைத்தான். அழைப்பை துண்டித்தாள் மீரா, அதுவும் வழக்கம் போலவே

எப்போதும் மீண்டும் மீண்டும் சில முறையேனும் முயற்சிப்பவன், அன்று அதன் பின் அழைக்கவில்லை. ஏனோ அவன் மீண்டும் அழைக்கணும் என எதிர்பார்ப்பவள் போல் செல்பேசியை கையிலேயே வைத்திருந்தாள் மீரா

பேச விருப்பமில்லாமல் துண்டிப்பவள் ஏன் அழைப்பை எதிர்ப்பார்க்க வேண்டும் என தனக்கு தானே கேட்டு கொண்டாள். ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை

சிறிது நேரத்தில் செல்பேசி சிணுங்கியது. அழைப்போ என நினைத்து துண்டிக்க போனவள் "You've got a message" என்ற வாசகத்தில் விரலசைவை நிறுத்தினாள்

"Read Message" என இயக்கியவள், அதன் பின், ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மீண்டும் மீண்டும் பல முறை, பேசியில் வந்த செய்தியை படித்தாள். ஒரு ஒரு முறை படித்த போதும் கண்ணில் நீர் பெருகியது

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் அழுதாள்

வேதனை தன்னைதீர்த்திட
வேண்டும்உன் தரிசனமென்றேன்
எனைகாண்பதே உன்வேதனைஎன்றாய்
என்னசெய்வேன் சொல்!!!

உனைஅழச்செய்ய மனமின்றி
ஊமையாய் எனக்குள்அழுதேனடி
உன்னை மறந்திடமுடியுமெனில்
உனக்காக அதையும்செய்வேனடி !!!

அடுத்த பகுதி படிக்க
இனி...
(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

103 பேரு சொல்லி இருக்காக:

அப்பாவி தங்கமணி said...

வணக்கம் எல்லாருக்கும்,

போன வாரம் எல்லாரும் விட்ட ரகளைல இனி ஜென்மத்துல "உ" கவிதை போடவே கூடாதுன்னு சபதமே போட்டேன்... ஆனால் விதி வலியது... இந்த வாரமும் எத்தனை முயன்றும் வேற ஒண்ணும் தோணவே இல்ல... சரிங்க மறப்போம் மன்னிப்போம்...:)))

(போன வாரம் ஒரு நாள் லேட்டா போஸ்ட் போட்டதுக்கு பரிகாரமா (தண்டனையா(உங்களுக்கு)) இந்த வாரம் ஒரு நாள் முன்னாடி போஸ்ட் பண்றேன்... போற்றுவோர் போற்றுங்கள்... தூற்றுவோர் தூற்றுங்கள்...:)))

என்றும் அப்பாவியாய்,
அப்பாவி தங்கமணி

அப்பாவி தங்கமணி said...

ஐ....வடை எனக்கே...:)))

பிரதீபா said...

he he

மகி said...

/அப்பாவி தங்கமணி சொன்னது…

ஐ....வடை எனக்கே...:))) / grrrrrrrrrrrrrrrrrrr!

பிரதீபா said...

ஸ்டீவின் வேதனையை எங்களையும் உணரச் செய்கிறீர்கள். இந்த முறையாவது சொல்லியே தீர வேண்டும், தொடர் அருமை. சொல்ல வேண்டியதை நான் சொல்லிவிட்டேன், எப்போது ஸ்டீவ்/சதீஷ்/மீரா சொல்லுவார்கள்?

பிரதீபா said...

/அப்பாவி தங்கமணி சொன்னது…

ஐ....வடை எனக்கே...:))) / இதெல்லாம் ஒரு ....
வேணும்ன்னா வீட்டுல சுட்டுத் திங்க வேண்டியதுதானக்கா? இப்படி அடுத்தவங்க வடையை சுட்டு போகாட்டி என்ன?

அன்னு said...

தலைப்புல மட்டும்தேன் ஜில்லு... கதை ஜில்லுன்னு போற மாதிரியே இல்ல. இந்த வாரம் திங்கக்கிழமையே போட்டுட்டீங்க. ஹ்ம்ம்... ஆஃபீஸ்ல வேலைன்னு ஒன்னு இருக்கா இல்லியா??

//"Read Message" என இயக்கியவள், அதன் பின், ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மீண்டும் மீண்டும் பல முறை, பேசியில் வந்த செய்தியை படித்தாள். ஒரு ஒரு முறை படித்த போதும் கண்ணில் நீர் பெருகியது

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் அழுதாள்//
அப்பாவி இந்த கதைய இன்னும் ஒரு வருடத்துக்கு இழுப்பாங்கன்னு மெசேஜ் வந்திருக்குமோ?? ஹெ ஹெ ஹெ

Mahi said...

பினிஷிங் டச்சா வந்திருக்கும் கவிதை நல்லா இருக்கு புவனா!
ஆகமொத்தம் மீரா ஸ்டீவை லவ் பண்ணறான்னு நான் முடிவுபண்ணிட்டேன்,ஒழுங்கா அவிங்க 2 பேரையும் சேத்து வச்சிருங்க! ;) :)

Charles said...

அஹா... முதல்ல attendance போட்டுக்குறேன்.. அப்புறம் மீதி..

Charles said...

இது ஒரு இனிய அதிர்ச்சி, இன்னைக்கி கதை வெளியிட்டது. அப்பாவி மேடம் கதை தலைப்பை கொஞ்சம் மாத்திடுங்க. இப்போ ரொம்ப "சூடான காதலா " போயிட்டு இருக்கு. இப்படி susbense-la முடிச்சிடீங்களே!!! இன்னும் ஒரு வாரம் காத்திருக்கனுமா? சதீஷ் அ வில்லனா மாத்தி நாங்களே வெறுக்குர மாதிரி பண்றீங்க. அடுத்த வாரமும் திங்கள் கிழமை போடுவீங்களா?

siva said...

:(....

siva said...

ஐ....வடை எனக்கே...:)))
---mudiavey mudiathu vadai enakkuthan...

siva said...

எங்கே எங்கள் சுனம்மிக்க்கா
இந்த கவிதை கதை
ஹோச்பிடல் எபிசொட்
எப்போ முடிமோ தெரிலயே ,......


எதை எல்லாம் நீங்க கேக்கமடீங்க

siva said...

அனைத்து
இசை கருவிகளின்
இசையும்
தோற்று தான் போகும் ..
என்னவளின்
கொலுசு சத்தத்தில்...
....
நாங்களும் கவிதை எழுதுவோமுல

siva said...

மீராவை குணப்படுத்தாமல் ஹோச்பிடலில் வைத்து நாட்களை கடத்தும்
டாக்டர் அப்பாவி தங்கமணி ஒழிக...:)

siva said...

மெல்ல தலையை தூக்க செய்து தாங்கி பற்றியவாறே தண்ணீர் புகட்டினான் சதீஷ். கொஞ்சம் அருந்தியதுமே "போதும்.." என்றாள்///

அப்பாடா நம்ம ஊரு சீரியல் பெஸ்ட்னு தோன்றது .....:)

எல் கே said...

செல்லாது செல்லாது. ஒத்துக்க முடியாது (கதை முடியப் போகுதா ?)

Balaji saravana said...

ஹலோ என்னாதிது?! மறுபடியும் ஸ்டீவ் மேல கரிசனம். சொன்னது மறந்து போச்சா?! ம்.. :)

அனாமிகா துவாரகன் said...

@ எல்லா அப்புராணிங்களுக்கும்.
வெள்ளி போட வேண்டிய காபி வித் மைன்ட் வொய்ஸ் பார்ட்டை போடலேன்னு குற்ற உணர்ச்சி இவங்களுக்கு. நீங்களும் ஆஹோ ஓஹோ திங்களே போட்டுட்டாளேன்னு ரொம்ப சந்தோசப்படறீங்க. இவங்க ப்லொக் படிச்சுமா இப்படி நம்பிட்டு இருக்கீங்க. எனக்கு வருகிற டென்சனுக்கு என்ன பண்ணுவேன்னு தெரியல.

அனாமிகா துவாரகன் said...

@ அன்னுக்கா,
//அப்பாவி இந்த கதைய இன்னும் ஒரு வருடத்துக்கு இழுப்பாங்கன்னு மெசேஜ் வந்திருக்குமோ?? //
ஹா ஹா ஹா. ஐ லைக் இட். லைக் ட். எப்டீக்கா. எப்டி இவ்ளோ கரக்டா கண்டு பிடிச்சீங்க. ஹி ஹி.

// ஆஃபீஸ்ல வேலைன்னு ஒன்னு இருக்கா இல்லியா??//
ஹா ஹா ஹா.

@ கார்த்தி சார்,
கதை முடியறதா? ஹா ஹா. இந்த ஜென்மத்தில நடக்காது. ஹா ஹா.

@ சிவா,
ஏனுங்க. என்னை அக்கான்னு கூப்பிடுறதில்ல உங்களுக்கு ஒரு சந்தோசம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

@ சார்லஸ்,
ஹி ஹி. சத்தீஸ் ஒரு அரை லூசுன்னா, மீரா ஒரு முழு லூசு. பாவம் ஸ்டீவ். நாம அப்பாவிகிட்ட மாட்டின்ட மாதிரி அவர் அந்த 2 லூசுங்க கிட்டயும் மாட்டிடு இருக்காங்க. மது அடுத்த பாவப்பட்ட ஜீவன்.

அனாமிகா துவாரகன் said...

@ பாலாஜி சரவணன்,
அரை லூசு சதீசுக்கு முழு லூசு மீரா தான் சரி. ஸ்டீவுக்கில்ல. இவங்க கதை படிச்சு அந்த இரண்டு லூசுங்க மேலயும் கடுப்புன்னா அவ்ளோ கடுப்பு. ஸ்டீவ் தப்பிட்டா நான் மொட்டை போடறதுன்னு வேண்டிட்டு இருக்கேன்.

@ இட்லிலான்ட் மாமி,
ரொம்ப ஓவரா சீரியல் ரேஞ்சுக்கு இழுத்து இரண்டையும் லூசுங்க ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே. ஒரு கட்டத்தில மீரா சதீஸ் மேல் கொஞ்சம் பாவம்னு எண்ணம் வருது. அவ்ளோ லூசுங்க கூட எல்லாம் எதுக்கு சகவாசம் வச்சுக்கிறீங்க.

siva said...

ஏனுங்க. என்னை அக்கான்னு கூப்பிடுறதில்ல உங்களுக்கு ஒரு சந்தோசம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//


சரி தோழி அக்கானு கூப்பிட மாட்டேன் :))))

இராஜராஜேஸ்வரி said...

ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மீண்டும் மீண்டும் பல முறை, பேசியில் வந்த செய்தியை படித்தாள். /
நாங்களும் அந்த மெசேஜைப் படிக்கக் காத்திருக்கிறோம்.

சௌந்தர் said...

சிறிது நேரத்தில் செல்பேசி சிணுங்கியது. அழைப்போ என நினைத்து துண்டிக்க போனவள் "You've got a message" என்ற வாசகத்தில் விரலசைவை நிறுத்தினாள்////

ஏன் மெசேஜ்க்கு வேற டோன் இல்லையா..

தங்கம்பழனி said...

போற்றுவதும் தூற்றுவதும் தங்களின் கரங்களில்தான் (விரல்களில்தான்) இருக்கிறது.. பிடித்த மாதிரி இருந்தால் நன்றாக போற்றப்படுவோம்.. பிடிக்காத மாதிரி இருந்தால் தூற்றப்படுவோம்... இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.. அது சரி.. தூற்றுவதற்கு அப்பாவியிடம் என்ன இருக்கிறது.. !/////அச்சச்சோ... அப்படி என்ன தான் மெஸேஜ் அது. சீக்கிரம் சொல்லிடுங்கோ.. தாங்கல...எனக்கு...////

தங்கம்பழனி said...

அப்படியே நம்ம சிட்டுக்குருவி பதிவையும் படிச்சு தங்களோடு எண்ணங்களை பகிர்ந்துக்கலாமே...இணைப்பு: http://thangampalani.blogspot.com/2011/03/save-sparrow.html

asiya omar said...

வாசித்தாயிற்று,ஜில்லுன்னு தொடருங்க ...

middleclassmadhavi said...

ரொம்ப நுணுக்கமா மனப் போராட்டங்களை விவரிக்கிறீர்கள்!! ;-))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ஜவ்வுனு ஒரு காதல் னு கதைக்கு பேர மாத்தியிருக்கலாம். ஏதுக்கும் உங்க 11 பேர் கொண்ட குழுக்கிட்ட பேசி ஒரு முடிவெடுங்க

தொடர் அருமை, ஆனால் கொஞ்சம் இழுவை தான் ஜாஸ்தி

அபு நிஹான்

Anonymous said...

செவ்வாய் காலைல முதல் வேலை உங்க ப்ளாக் பார்ப்பதுதான் .கதை சூப்பரா போகுது .தினம் ஒரு பார்ட் எழுதி
கதையை சீக்கிரம் முடிங்க .ப்ளீஸ் ப்ளீஸ் .லதா .நன்றி

siva said...

செவ்வாய் காலைல முதல் வேலை உங்க ப்ளாக் பார்ப்பதுதான் .கதை சூப்பரா போகுது .--eppadi ellam usupethi,usupethi...evanga entha thodra mudikkama kondu poranga...:((((

siva said...

ரொம்ப நுணுக்கமா ????//

evlonu chollunga...

Sri Seethalakshmi said...

today's episode is really nice :-)
i eagerly checked the blog, thank god, its available.
The Tamil poem is really super...

கீறிப்புள்ள!! said...

/ஸ்டீவின் நிலையை பார்க்க பாவமாய் இருந்த போதும், ஏனோ மீராவை பார்க்கவும் பாவமாய் தோன்றியது//
எங்களை பார்த்தாலும் பாவமாய் தெரியலையாங்கா?? :(

செண்டிமெண்ட் பிழிஞ்சு சாறு எடுத்தாச்சு.. :) ஒரு தலைக் காதல்.. ஒன்றரை தலைக் காதலா மெதுவா ட்ராக் மாறுது.. மறுபடியும் யு-டர்ன் வி-டர்ன் எல்லாம் போட்ராதீக-ங்கங்க.. 'ஒன்றரை தலை' ஏன்னு கேக்கறீங்களா - மீரா அரை லூசுன்னு யாரோ சொன்ன மாதிரி இருந்துச்சு.. ஹா ஹா ஹா..

காயம் ஆரி ஸெல்ப் 'அனா'லிசிஸ் பண்றதுக்கு ஒரு வாரம் தாராளமா போதுமாம்.. டாக்டர்-அக்கா ஒருத்தங்க சொன்னாங்க.. ஹி ஹி ஹி.. இவ்வளவு இண்டென்ஸ் எமொசன்ஸ் ஒரு வாரம் வெறும் கால் மட்டும் பண்ற மாதிரி சொல்லி இருக்கறது ஏனோ கொஞ்சம் கம்மியா தோணுது..

ஒரு வேலை உங்க கவிதைய ஸ்டீவ்-க்கு கடன் குடுதுட்டீங்களோ.. அதை படிச்சு தான் பாவம் அந்த மீரா பொண்ணு இப்படி உருண்டு பொரண்டு அழறாலோ?? ஹி ஹி ஹி..

ROFC - Rolling on the floor Crying :,,,,,((

ஒரு எதிர்பார்ப்போட முடிச்சிருக்கீங்க.. சூப்பர்.. கவிதை அருமை.. முக்கியமான சில விசயங்களை அடுத்த எபிசொட்-க்கு ஒத்தி போட்டுட்டீங்க போல இருக்கே.. Overall நல்லா இருக்கு..

மனம் திறந்து... (மதி) said...

//உனைஅழச்செய்ய மனமின்றி
ஊமையாய் எனக்குள்அழுதேனடி
உன்னை மறந்திடமுடியுமெனில்
உனக்காக அதையும்செய்வேனடி !!!//

அப்பாவி தங்கமணி சொன்னது…
18 மார்ச், 2011 11:45 am
//@ மனம் திறந்து... (மதி) - ஐயையோ... இன்னொமொரு "உ" கவிதையா... உலகம் தாங்காது பிரதர்... இனி ஜென்மத்துல "உ" கவிதை எழுத மாட்டேன்...//

வாக்குறுதி குடுத்து மூணு நாள் கூட ஆகலை...அதுக்குள்ளே இப்படி கொஞ்சம் கூட மனசாட்சி, ஈவிரக்கம் இல்லாம, அவளை அழ வைக்க மாட்டேன்னு சொல்லி "உ" கவிதை எழுதி எங்களையெல்லாம் அழவைக்கறீங்களே இது ஞாயமா? ஓஹோ...? ரெண்டு நாளைக்கு ஒரு ஜென்மம் எடுப்பீங்களோ நீங்க? :)))

Gayathri said...

Enna akkaa ithu ipdi paduthreenga??? yarume yarayume propose panna matengranga... steve epdi paythyamaagamairukan Naan aayten

சே.குமார் said...

ஒரு எதிர்பார்ப்போட முடிச்சிருக்கீங்க!!!!!

எஸ்.கே said...

ரொம்ப ஃபீலிங்கோட போகுது! பார்ப்போம் என்ன நடக்குதுனு!

அமைதிச்சாரல் said...

நுணுக்கமான விவரிப்புகள்.. அருமையா போகுது கதை..

அமைதிச்சாரல் said...

//அப்பாவி தங்கமணி சொன்னது…
18 மார்ச், 2011 11:45 am
//@ மனம் திறந்து... (மதி) - ஐயையோ... இன்னொமொரு "உ" கவிதையா... உலகம் தாங்காது பிரதர்... இனி ஜென்மத்துல "உ" கவிதை எழுத மாட்டேன்...//

வாக்குறுதி குடுத்து மூணு நாள் கூட ஆகலை...அதுக்குள்ளே இப்படி கொஞ்சம் கூட மனசாட்சி, ஈவிரக்கம் இல்லாம, அவளை அழ வைக்க மாட்டேன்னு சொல்லி "உ" கவிதை எழுதி எங்களையெல்லாம் அழவைக்கறீங்களே இது ஞாயமா?//

அது போனவாரம்.. இது இந்தவாரம் :-)))

Sathish A said...

மீரா: லூசம்மா நீ..

priya.r said...

அதெப்படி அப்பாவி
நீங்க அடிக்கலே ! ஆனா கண்ணீர்
நீங்க நெரிக்கலே! ஆனா வலிக்குது
நீங்க குத்தலே! ஆனா ரெம்ப வலிக்குது
இப்படி எங்களை தண்டிக்கறதிலே அப்படி என்ன உங்களுக்கு ஒரு அலாதி சந்தோசம் :(

மனசை தேத்திக்கிட்டு அப்புறமா வரேங்க ம்ம்ம் ம்ம்ம்

அப்பாதுரை said...

விட்டுப்போனதை எல்லாம் படித்து முடித்தேன். கொஞ்சம் சுலோ, ஆனாலும் நன்றாகப் போகிறது.

"சொல்லி விடு பார்ப்போம்" - புதைந்த நினைவுகளைத் தூண்டிவிட்டது.

அனாமிகா துவாரகன் said...

பிரியாக்கா, சீக்கிரம் வந்து என்னான்னு கேளுக்கா. வாசகன் மாம்ஸ், வேர் ஆர் யூ. கார்த்தி சார் சீக்கிரம் வாங்க.

priya.r said...

அனாமி ! உன்னை சொல்லி குத்தமில்லை என்னை சொல்லி குத்தம்மில்லை
இது அப்பாவி செய்த குற்றமடி .........................................

priya.r said...

திரும்பி பார் அப்பாவி
முதல் அத்தியாயத்திலே என்ன சொன்னே
நாலு பேரு ;அதில ஸ்டீவ் க்கு முதல் பார்வையிலே மீராவை பிடித்து போய் காதல்
இதுக்கு மேலே கதையிலே என்ன முன்னேற்றம் ??????????????

priya.r said...

இதேல வார வாரம் சஸ்பென்ஸ் வேறு .,தாங்க முடியலையே தங்கம் ..........

priya.r said...

ஆமா தமிழ் நாட்ல இருந்து மெகா சீரியல் க்கு உன்ற கதையை கேட்டு உன்ற வீட்டு முன்னாலே கியூ வாமே

priya.r said...

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே (இருவரின் காதல்! )
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை
கரையில் தூக்கி போட்டாள்
அப்பாவி கரையில் தூக்கி
போட்டாளே :(

priya.r said...

இது நெஜமா அப்பாவி
டாக்டர் கிளினிக் ல செம கூட்டமாம்
வரவங்க எல்லாம் உன்ற ஜில்லுன்னு ஒரு கருமத்தை
படிச்சாங்களாம் அதானே ஒரே தலைவலி யாம்
டாக்டர் வாழவைத்த தெய்வம்ம்னு உன்னை ரெம்ப பாராட்டறாராம் !!!!!!!!!!!!!

அனாமிகா துவாரகன் said...

ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ. பிரியாக்கா இஸ் பாக். ஹா ஹா ஹா. சிக்சர் சிக்சரா அடியுங்க. கை தட்ட நாங்க இருக்கோம்.

கீறிப்புள்ள!! said...

@அனா
ROFS-in (Rolling on the floor Sleeping) போது இன்னொரு அர்த்தம் தோனுச்சு.. நெறையவே மொக்கை அதனால மின் அஞ்சலில் உங்களை வந்து சேரும்..

Charles said...

@அனாமிகா
சதீஷ்-அ லூசுன்னு சொல்ல எவ்ளோ தைரியம் உங்களுக்கு? நாங்க எல்லாம் சதீஷ் கட்சி தெரியும் இல்ல? (ஆனா எங்க கட்சி ரொம்ப week-அ இருக்கு... அதனால கட்சி மாறலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன். ஏன்னா தேர்தல் நேரம் பாருங்க.. ஹி ஹி ஹி )

Vasagan said...

திங்கள்கிழமை பதிவை போட்டதுக்கு முதலில் என்னுடய கண்டனம் நம்பர் 1

\எனக்கு வருகிற டென்சனுக்கு என்ன பண்ணுவேன்னு தெரியல \
அப்பறம் உன்னுடய செல்ல எதிரி 007 ராத்திரி வரை காத்திருக்காமல் காலையில் பாடம் படிக்கிற வேளையில் உன்னுடய பதிவை படிச்சு Lablil இருந்த steel working tablea முட்டி முட்டி, Hospital போக வச்சதுக்கு கண்டனம் நம்பர் 2 .

கதையை படிக்கும் போது மீரா மேல் கோபம் , பரிதாபம்ன்னு வரவைத்தத்துக்கும்,
ஸ்டீவ் மேல் உண்டாக போகும் காதலை, சதீஷ் மேல் இருக்கும் பிக் பிரதர் பாசத்தை எப்படி சொல்ல போகிறாய்னு எதிர் பார்க்க வைத்ததுக்கும் மிக பெரிய கண்டனம் நம்பர் 3 , 4 , 5 .....

( கண்டனம் பொருள் குற்றம் இருக்கலாம் )

Vasagan said...

ரெண்டு நாளைக்கு ஒரு ஜென்மம் எடுப்பீங்களோ நீங்க?

மதி
ஒரே நேரத்தில் இரண்டு ஜென்மம் (அப்பாவி, மைன்ட் வாய்ஸ்) எடுக்கும் எங்கள் தங்கக்தலைவலியை பார்த்து என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள்

Vasagan said...

\அனாமிகா துவாரகன் சொன்னது…

பிரியாக்கா, சீக்கிரம் வந்து என்னான்னு கேளுக்கா. வாசகன் மாம்ஸ், வேர் ஆர் யூ. கார்த்தி சார் சீக்கிரம் வாங்க.\

என்னா

Vasagan said...

\ஆமா தமிழ் நாட்ல இருந்து மெகா சீரியல் க்கு உன்ற கதையை கேட்டு உன்ற வீட்டு முன்னாலே கியூ வாமே\

பிரியா
அதுக்கு மேல ஒரு படி போய் அடுத்த 2016 electionalil நிரந்தர முதல்வர் தானை தலைவர் தாத்தா ஆதரவு வேண்டி குஷ்புக்கு பதிலாக எங்கள் தங்கக்தலைவி அப்பாவி அவர்களை கேட்டு உளார்.

Vasagan said...

\ஒரு வேலை உங்க கவிதைய ஸ்டீவ்-க்கு கடன் குடுதுட்டீங்களோ.. அதை படிச்சு தான் பாவம் அந்த மீரா பொண்ணு இப்படி உருண்டு பொரண்டு அழறாலோ?? ஹி ஹி ஹி..

ROFC - Rolling on the floor Crying :,,,,,((\

ஹா ஹா ஹா.
சங்கத்துல எண்ணிக்கை கூடிக்கிட்டு போகுது.

அனாமிகா துவாரகன் said...

@ சார்ல்ஸ்,
பயில்வான் கணக்கில, வாசகன் மாமஸ், கார்த்தி சார், தக்குடு, கீறிப்புள்ள எல்லாம் இருக்கிற தைரியம் தான். ஆஹா. ஓஹோ. அப்புறம், தென் தேச புயல் பிரியாக்கா இருக்காங்க. ஹி ஹி.

உங்க கட்சி ரொம்ப வீக் போலத் தான் இருக்கு. சதீஸ்னு பேர் உள்ள ஒருத்தரே சதீஸ் மேல கடுப்பாயிட்டார். சீக்கிரமா கட்சி மாறுங்க.

அனாமிகா துவாரகன் said...

@ கீறிப்புள்ள,
உங்களுக்கு ஏதாவது அவார்ட்டு கொடுக்கனும். என் பெயரை ரொம்பவே அனாலிசிஸ் பண்ணிட்டீங்க. நல்லா இருந்துச்சு உங்க அனாலிசிஸ். அனா-லி - சிஸ். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் =))

@ மாம்ஸ்,
எப்டி. எப்டி நீங்க கரக்ட்டா கண்டு பிடிச்சீங்க. இப்பத் தான் ஹாஸ்பிட்டலால வந்தேன். என்ன ஸ்டீவும், சதீசும் இருக்கல்ல. ஆஷ்சுன்னு ஒரு பிசாசு தான் இருந்துச்சு.

2016 எலெக்ஷன். நோ காமன்ட்ஸ். இப்பவே என்னோட மேஜர் சப்ஜெட் மாத்தப் போறேன். 2015 இலேயே வேற கிரகத்துக்கு போற ஐடியா இருக்கு. ஃபெஸ்ட் கம் ஃபெஸ்ட் சேர்வ்ட். சோ, இப்பவே என்னோட வரப் போறவங்க எல்லாம் பேர் கொடுங்க. 50 பேருக்கு மேல‌ கூட்டிட்டு போக முடியாது./

அனாமிகா துவாரகன் said...

சப்ஜெக்ட் மாத்த காரணம், நானே ஒரு விண்கலம் தயாரிக்கப் போறேன். 2012ல் காட்டின மாதிரி.

எல் கே said...

நானே ஒரு விண்கலம் தயாரிக்கப் போறேன். 2012ல் காட்டின மாதிரி. //

en intha kolai veri

எல் கே said...

//என்ன ஸ்டீவும், சதீசும் இருக்கல்ல. ஆஷ்சுன்னு ஒரு பிசாசு தான் இருந்துச்சு.
//

ash is better than steve and sathish of this story what u say anamika

மனம் திறந்து... (மதி) said...

//அமைதிச்சாரல் சொன்னது…
அது போனவாரம்.. இது இந்தவாரம் :-))) //

அட ஆண்டவா...?சரியாப் போச்சு! இது கட்டுபடியாகாதுங்கோ!.....நாங்க போய் வாரம்! :((((

தக்குடு said...

cell phonela வந்த மெசேஜ் என்ன தெரியுமோ??

//மீரா மேடம், செல்போனுக்கு நீங்க ஒழுங்கா பைசா கட்டாததால உங்களோட தொலைபேசி சேவை & மோர்குழம்பு எல்லாம் இத்துடன் நிறுத்தப்படுகிறது. இனிமேலாவது ஒழுங்கா துட்டு கட்டற வழியை பாருங்கோ!...:PP//

சுசி said...

நல்லாருக்கு புவனா.

priya.r said...

//வேதனை தன்னைதீர்த்திட
வேண்டும்உன் தரிசனமென்றேன்
எனைகாண்பதே உன்வேதனைஎன்றாய்
என்னசெய்வேன் சொல்!!!//

வர வர அநியாயத்துக்கு கவிதை அழகா எழுதறே :)

priya.r said...

சரி கதைக்கு வருவோம் !
அட்சோ ! புவனா கதை எங்கே ..........

priya.r said...

கொடி: யாரு ப்ளோக்ல வந்து என்ன கேள்வி இது ப்ரியா ஹய்யோ ஹய்யோ

உங்க வருகைக்கு சந்தோசம்.,இத்தனை நாளை எங்கிருந்தீங்க கொடி !


கொடி:எல்லாம் இந்த அப்பாவியோட பதிவு படிச்ச எபெக்ட் தான்
Dont ask me more !.............

priya.r said...

கீதாம்மா கதையை பத்தி என்ன சொல்ல வரீங்க !

கீதா மாமி :நான் வரலை ராமாயணம் படிக்க .....

பாரு அப்பாவி ! நான் ஒண்ணுமே சொல்லலே .,ஹ ஹா

priya.r said...

பேசாம மதுவை ஸ்டீவ் லவ் பண்ணி தொலைத்து இருக்கலாம் .,ஏன்னா அவ
ஒருத்தி தான் பேலன்ஸ்டு மைன்ட் ஆ தெரியறா
ஏம்பா ;இந்த மீரா 1960 முன் பிறந்து இருப்பாளோ ........

பத்மநாபன் said...

ரொம்ப ஜில்லுனு ஆயிருச்சு....கவிதையை பார்த்தால் ஸ்டிவ் கடைசியா எதோ உருப்படியா மெஸஜ் அனுப்பியிருப்பது போல் இருக்கு .....

priya.r said...

"பெய்ன் கில்லர் குடுக்க சொல்லி கேளு சதீஷ்.... வலி தாங்க முடியல...நெத்தில ஸ்டிட்ச் பண்ணின எடம் ரெம்ப வலிக்குது" என நடுங்கிய குரலில் தேம்பினாள் //
கதாசிரியை இந்த இடத்தில நம்மையும் கலங்க வைக்கிறார் ! மெகா சீரியல் க்கு செம பொருந்தமான நிகழ்வுகள் !
நடத்து அப்பாவி உன்ற ராஜாங்கத்தை :)

priya.r said...

டாக்டர் வந்து பார்த்தார். எக்ஸ்ரே எல்லாம் "நார்மல் தான்" என கூறியவர்//

ஹய் மீரா லூசு இல்லையாம் நோர்மல் தானாம் !
அப்போ எங்க சுனாமியும் லூசு இல்லை அப்படி தானே அப்பாவி

priya.r said...

மீராவிற்கு உடல் வலியை விட இந்த இருவரின் உரிமை போராட்டம் தந்த வலியை அதிகமாய் உணர்ந்தாள். அதுவே வார்த்தைகளாகவும் வெளிப்பட்டது//

அப்பாவி ,நீங்க முக்கோண காதல் கதை எழுதும் ஸ்பெசலிஸ்ட் ரைட்டர் என்று ப்ளோக்ல சொன்னாங்க !
அப்படியா ...............

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//வேதனை தன்னைதீர்த்திட
வேண்டும்உன் தரிசனமென்றேன்
எனைகாண்பதே உன்வேதனைஎன்றாய்
என்னசெய்வேன் சொல்!!!//

...ஹ்ம்ம்.. இந்த கவிதை வரியில், இந்த பகுதியின் மொத்த அர்த்தமும் அடங்கி விட்டதுங்க..

...ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.. Very Touchy..!

...ஹ்ம்ம்.. அடுத்த வாரமாவது, இந்த பயபுள்ள, உருப்படியா எதாச்சும் மெசேஜ் பன்னிருக்கான்னு பாக்க வரேன். அதுவரை... பை பை பை :-))

priya.r said...

கவனித்தாயா அப்பாவி 50 ,75 எல்லாம் எனக்கு தான் !

priya.r said...

வணக்கம் எல்லாருக்கும்,//


அடடா என்ன பணிவு என்ன மரியாதை இந்த குழந்தையை போய் இந்த அனாமி இப்படி சொல்லி இருக்க கூடாது தான்

priya.r said...

//போன வாரம் எல்லாரும் விட்ட ரகளைல இனி ஜென்மத்துல "உ" கவிதை போடவே கூடாதுன்னு சபதமே போட்டேன்... ஆனால் விதி வலியது... இந்த வாரமும் எத்தனை முயன்றும் வேற ஒண்ணும் தோணவே இல்ல... சரிங்க மறப்போம் மன்னிப்போம்...:)))//

ஹலோ ஹலோ மறப்போம் மன்னிப்போம் இதெல்லாம் நாங்க சொல்ல வேண்டிய வார்த்தை ;சரி மேட்டர் க்கு வாங்க

//(போன வாரம் ஒரு நாள் லேட்டா போஸ்ட் போட்டதுக்கு பரிகாரமா (தண்டனையா(உங்களுக்கு)) இந்த வாரம் ஒரு நாள் முன்னாடி போஸ்ட் பண்றேன்... போற்றுவோர் போற்றுங்கள்... தூற்றுவோர் தூற்றுங்கள்...:)))//இதோ பாரு அப்பாவி ;நீ பதிவு ஜோஸ்யர் கிட்டே நிறைய கமெண்ட்ஸ் வரதுக்கு ஐடியா கேளு ;வேண்டாங்கலே

அதுக்காக இந்த டிராமா எல்லாம் ரெம்ப ஓவர்ப்பா

ஒரு வாரம் ஒரு நாள் பின்னாடி போடுவே ! அதை கேட்டு ஒரு இருவது கமெண்ட்ஸ்

ஒரு வாரம் ஒரு நாள் முன்னாடி போடுவே ! அதை ன்னு கேட்டு ஒரு பாத்து கமெண்ட்ஸ்

அப்புறம் இரண்டு நாள் பின்னாடி ,முன்னாடி

அப்புறம் மூணு நாள் இப்படியே ஏழு நாள் வரைக்கும் ........................

இதெல்லாம் முடிஞ்சு ஒரு நாள் பதிவே போடாமே

போட்டாச்சுன்னு சொல்ல போறே


நாங்களும் அதை நம்பி ஹய்யோ பதிவை காணலையேன்னு உன்கிட்டே வந்து கேட்க தானே போறோம் !


அப்புறம் பதிவை போட்டுட்டு டிஸ்கி மாதிரி ஒரு விளக்கம்

எப்படி அப்பாவி ! உன்னாலே மட்டும் இப்படி ................

priya.r said...

//அப்பாவி தங்கமணி சொன்னது…

ஐ....வடை எனக்கே...:))) //

அடடே! மகி யோட மனசு இதை எப்படி தாங்க போகுதோ!

ஏன் அப்பாவி வழக்கமா இதை போட்டு எந்த ப்லோக்ளையும் எனக்கு வடை கிடைக்கலே

அதனாலே சொந்த ப்ளோக்ல சுட்டுட்டேன் அப்படின்னு ஒரு மொக்கை விளக்கம் கொடுப்பியே .......

நீ வடை பெற்றதால் நான் விடை பெறுகிறேன்

வாழ்க அப்பாவி ! ஜெய் இட்லி :)

Vasagan said...

\2015 இலேயே வேற கிரகத்துக்கு போற ஐடியா இருக்கு. ஃபெஸ்ட் கம் ஃபெஸ்ட் சேர்வ்ட். சோ, இப்பவே என்னோட வரப் போறவங்க எல்லாம் பேர் கொடுங்க. 50 பேருக்கு மேல‌ கூட்டிட்டு போக முடியாது.\

முதல் பெயர் கோவிந்த்

Vasagan said...

ஐயோ அனா
பெயர்லிஸ்ட் யை இப்போதான் நல்லா பார்த்தேன், எப்போவும் போல ஐ....வடை எனக்கே...:னு அப்பாவி பெயர் முதலா இருக்குது.

Vasagan said...

//மீரா மேடம், செல்போனுக்கு நீங்க ஒழுங்கா பைசா கட்டாததால உங்களோட தொலைபேசி சேவை & மோர்குழம்பு எல்லாம் இத்துடன் நிறுத்தப்படுகிறது. இனிமேலாவது ஒழுங்கா துட்டு கட்டற வழியை பாருங்கோ!...:PP//

ஹா ஹா ஹா...

சரி சரி நீயே கட்டிரு ...

Vasagan said...

\இதெல்லாம் முடிஞ்சு ஒரு நாள் பதிவே போடாமே

போட்டாச்சுன்னு சொல்ல போறே

நாங்களும் அதை நம்பி ஹய்யோ பதிவை காணலையேன்னு உன்கிட்டே வந்து கேட்க தானே போறோம் \

ஆஹா இது நல்ல ஐடியா வா இருக்கே. அப்பாவி note .

மனம் திறந்து... (மதி) said...
This comment has been removed by the author.
மனம் திறந்து... (மதி) said...

//Vasagan சொன்னது…

ரெண்டு நாளைக்கு ஒரு ஜென்மம் எடுப்பீங்களோ நீங்க?
மதி
ஒரே நேரத்தில் இரண்டு ஜென்மம் (அப்பாவி, மைன்ட் வாய்ஸ்) எடுக்கும் எங்கள் தங்கக்தலைவலியை பார்த்து என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள் //

இந்த ப்ளாக்லே கதையைப் படிக்கறதுக்கு ஒரு ஜென்மம், கமெண்டைப் படிக்கறதுக்கு ஒரு ஜென்மம்னு சாமானியர்களாகிய நம்பளே ரெண்டு ஜென்மம் எடுக்க வேண்டியிருக்கும் போது, ATM மாமி மைண்ட் வாய்ஸ், "டைமைண்ட் வாய்ஸ்" ன்னு ரெண்டு ரூபத்திலே வந்து நம்ம எல்லாரையம் சட்டையை கிழிச்சிட்டு ஓட வைக்கிறதிலே ஆச்சரியமே இல்லையே!

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - தீபா, ஏன்மா ஏன்? திட்டுரயா இல்லையானே புரியாத மாதிரி எச்ப்ரசன் குடுத்தா எப்படி...:)))

@ மகி - நோ டென்ஷன் மகி... நான் வாங்கினா என்ன, நீங்க வாங்கினா என்ன....:))... (ஒகே பாதி வடை அனுப்பிடறேன்...இப்ப ஒகே வா...:))

@ பிரதீபா -
ஓ... இங்க சொல்லி இருக்கியா...ஒகே ஒகே... தேங்க்ஸ்...அவங்க மூணு பேரும் எப்ப சொல்லுவாங்க? அதான் எனக்கும் தெரிலப்பா... இரு கேட்டு சொல்றேன்...:))

//வேணும்ன்னா வீட்டுல சுட்டுத் திங்க வேண்டியதுதானக்கா? இப்படி அடுத்தவங்க வடையை சுட்டு போகாட்டி என்ன?//
நெஜமாவே இந்த வாரம் வடை சுட்டேன்... சொன்னா நம்பவா போறீங்க...சரி விடு... ஆனாலும் சொந்த ப்ளாக் வடை தனி டெஸ்ட் யு சி... :)))

@ அன்னு - //ஆஃபீஸ்ல வேலைன்னு ஒன்னு இருக்கா இல்லியா//
அடபாவிங்களா... போட்டா எப்படி போடலைனா "பந்தாவா"னு ரகளை விடறது... உங்கள...என்ன செய்யலாம்? எழுதியே கொல்லனும்...அதான் சரி...:))))

@ Mahi - தேங்க்ஸ் மகி... ஹா ஹா ஹா...ஒகே... பேசி பாக்கறேன்... மீரா என்ன பண்றான்னு பார்ப்போம்...:)

@ Charles - attendance noted ..:)... இனிய அதிர்ச்சியா? நன்றிங்க சார்லஸ்... நீங்களாச்சும் இப்படி சொல்றீங்களே...அப்பாவி அடுத்த வாரம் திங்கக்கிழமை கதை போடுவாரா இல்லையா? திரையில் காண்போம்... ஜஸ்ட் கிட்டிங்... முயற்சி செய்யறேன்... ரெம்ப நன்றிங்க... தொடர்ந்து படிக்கறதுக்கு...:)

அப்பாவி தங்கமணி said...

@ siva - :(... மொதல்ல வந்தா தான் வடை...ரூல்ஸ்ஏ தெரியலையே உங்களுக்கு...:))

//எதை எல்லாம் நீங்க கேக்கமடீங்க//
எதை எல்லாம்???...:)))

//நாங்களும் கவிதை எழுதுவோமுல //
சுனாமி (நான் நிஜ சுனாமிய சொன்னேன்) ஏன் வருதுனு இப்ப புரிஞ்சு போச்சு...:)

//டாக்டர் அப்பாவி தங்கமணி ஒழிக...:) //
ஐ...அப்போ நான் டாக்டர் தானா... ஒகே ஒகே... ஒழிஞ்சா ஒழிஞ்சுட்டு போறேன்...டாக்டர்னா ஒகே...:)))

//அப்பாடா நம்ம ஊரு சீரியல் பெஸ்ட்னு தோன்றது//
grrrrrrrrrrrrrrrrrrrrr.....

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - என்ன செல்லாது? கதை முடிய போகுதாவா? எனக்கே தெரில பிரதர்... எழுத எழுத போடறேன்... சோ எழுதி முடிச்சப்புறம் தான் தெரியும் முடிஞ்சதா இல்லையானு....:))))

@ Balaji saravana - ஐயோ... காப்பாத்துங்க...எல்லாரும் மெரட்டுறாங்க.....:))))

@ அனாமிகா & பிரியா - உங்ககிட்ட நான் பேசினா சரி வராது, இருங்க என் மைண்ட்வாய்ஸ் வந்து பேசறேன்னு சொல்லி இருக்கு... வெயிட் for லாஸ்ட் கமெண்ட்...:))))

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜேஸ்வரி...

@ சௌந்தர் - எல்லாருக்கும் ஒரு கவலைனா இவருக்கு இப்படி ஒரு கவலை...எப்படி சௌந்தர் இப்படி எல்லாம்...ஹா ஹா ஹா...:)

@ தங்கம்பழனி - ஹா ஹா... நன்றிங்க பிரதர்... உங்க சிட்டுகுருவி பதிவு அழகா இருக்குங்க... very thoughtful post...:))

@ asiya omar - நன்றிங்க ஆசியா

@ middleclassmadhavi ௦- ரெம்ப நன்றிங்க மாதவி..:)

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஹா ஹா...சரி பேசிட்டு சொல்றேன்... இழுவையா? ஹ்ம்ம்...யோசிக்கறேன்... நன்றிங்க..:))

@ siva - ஹலோ why டென்ஷன்...நோ டென்ஷன் பிரதர்...:))

@ Sri Seethalakshmi - wow..."thank god" எல்லாம் சொல்லி you made my day...thanks a lot for your support and reading thru out Seetha..:))

அப்பாவி தங்கமணி said...

@ கீறிப்புள்ள!! -
//எங்களை பார்த்தாலும் பாவமாய் தெரியலையாங்கா??//
இல்லவே இல்ல...definitely not you....ஹா ஹா ஹா..:)))

//மீரா அரை லூசுன்னு யாரோ சொன்ன மாதிரி இருந்துச்சு//
அது ஏதோ லூசு அப்படி சொல்லி இருக்கும்...நீங்க கண்டுக்காதீங்க...:)))

//இவ்வளவு இண்டென்ஸ் எமொசன்ஸ் ஒரு வாரம் வெறும் கால் மட்டும் பண்ற மாதிரி சொல்லி இருக்கறது ஏனோ கொஞ்சம் கம்மியா தோணுது//
இன்டன்ஸ் எமொசன்ஸ் இருக்கறதால தான் அவளை காயப்படுத்த வேண்டாம்னு கால் மட்டும் பண்றான் ஸ்டீவ்... ஹௌ நைஸ் ஆப் ஹிம் யு சி...;)

//ஒரு வேலை உங்க கவிதைய ஸ்டீவ்-க்கு கடன் குடுதுட்டீங்களோ.. அதை படிச்சு தான் பாவம் அந்த மீரா பொண்ணு இப்படி உருண்டு பொரண்டு அழறாலோ?? //
இல்ல... உங்க ப்ளாக் லிங்க் குடுத்தேன்...ஒருவேளை அதான் காரணமோ...கேட்டு சொல்றேன்... ஹா ஹா ...:)))

//ஒரு எதிர்பார்ப்போட முடிச்சிருக்கீங்க.. சூப்பர்.. கவிதை அருமை.. முக்கியமான சில விசயங்களை அடுத்த எபிசொட்-க்கு ஒத்தி போட்டுட்டீங்க போல இருக்கே.. Overall நல்லா இருக்கு//
நன்றி நன்றி நன்றி....:))

அப்பாவி தங்கமணி said...

@ மனம் திறந்து... (மதி) - ஆமாங்க அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க... பயந்துட்டே தான் போட்டேன்... அதான் கூடவே கமெண்ட்ல மன்னிப்பும் சேத்துட்டேன்... இதோ மை பர்ஸ்ட் கமெண்ட்...:)
//போன வாரம் எல்லாரும் விட்ட ரகளைல இனி ஜென்மத்துல "உ" கவிதை போடவே கூடாதுன்னு சபதமே போட்டேன்... ஆனால் விதி வலியது... இந்த வாரமும் எத்தனை முயன்றும் வேற ஒண்ணும் தோணவே இல்ல... சரிங்க மறப்போம் மன்னிப்போம்...:)))//

@ Gayathri - ஹை காயத்ரி... வெல்கம் வெல்கம்... நைஸ் டு சி யு... நோ டென்ஷன்... நோ டென்ஷன்.... ஸ்டீவ்கிட்ட உன் வருத்தத்தை தெரிவித்து விடுகிறேன்... :)))

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ எஸ்.கே - நன்றிங்க

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கோய்
//அது போனவாரம்.. இது இந்தவாரம் :-))) // ஹா ஹா ஹா... இந்த டீலிங் நல்லா இருக்கே...:)))

@ Sathish A - நீங்க சொன்னது மட்டும் சதீஷ் காதுல விழுந்தது... வம்பு தான்...ஹா ஹா ஹா...:)))

@ அப்பாதுரை - நன்றிங்க... புதைந்த நினைவுகளா?...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - கண்டனங்கள் நோடட்...:)))

//ஒரே நேரத்தில் இரண்டு ஜென்மம்//
ஹா ஹா ஹா... அது சரி...போதுண்டா சாமி இந்த ஒரு ஜென்மம்....:)))

//என்னா//
மன்னா....:)))

//குஷ்புக்கு பதிலாக எங்கள் தங்கக்தலைவி அப்பாவி அவர்களை கேட்டு உளார்//
வொய் திஸ் கொல வெறி ப்ரொபசர் சார்...:))))

//சங்கத்துல எண்ணிக்கை கூடிக்கிட்டு போகுது//
அப்படியே fall முடிஞ்சதும் நேரா சும்மர் வந்தா மாதிரி சந்தோசமா இருக்குமே...:)))

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - ப்ரூட்டஸ்.....grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr....

@ மனம் திறந்து... (மதி) - //நாங்க போய் வாரம்!// - வாங்க வாங்க...:)))

@ தக்குடு - அடிக்கடி உனக்கு இந்த மாதிரி மெசேஜ் வருமோ...ஜஸ்ட் அ கொஸ்டின்... நோ டென்ஷன்...:))

@ சுசி - தேங்க்ஸ் சுசி...:)

@ பத்மநாபன் - வெல்கம் பேக் அண்ணா... :))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி...:))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//முதல் பெயர் கோவிந்த்//
ஐயோ அங்கயுமா...அப்படினா நான் வரலை...ஹா ஹா ஹா......:))

//அப்பாவி பெயர் முதலா இருக்குது.//
நாங்க தெளிவா துண்டு போட்டுட்டோம்ல...:))

//ஆஹா இது நல்ல ஐடியா வா இருக்கே. அப்பாவி note //
இதுக்கு பதில் என் மைண்ட்வாய்ஸ் சொல்லும் அட் தி எண்டு...:))

@ மனம் திறந்து... (மதி) - ஹா ஹா ஹா... எல்லாரும் ரெண்டு ஜென்மமா...அப்படினா சரி...:))

அப்பாவி தங்கமணி said...

@ ப்ரியா & அனாமிகா -
//எனக்கு வருகிற டென்சனுக்கு என்ன பண்ணுவேன்னு தெரியல//
ஐயோ பாவம், என்ன பண்ணனும்னு கூட தெரியாத அளவுக்கு ஆகி போச்சா...ஒரு அளவுக்கு ஒகேனு தானே டாக்டர் போன வாட்டி சொன்னதா கேள்வி...:))

//எப்டீக்கா. எப்டி இவ்ளோ கரக்டா கண்டு பிடிச்சீங்க//
ஹும்... BBC சொன்னாக...:)))

//சத்தீஸ் ஒரு அரை லூசுன்னா, மீரா ஒரு முழு லூசு. பாவம் ஸ்டீவ்//
யாரு பாவம்னு போக போக தெரியும்...:))

//ஸ்டீவ் தப்பிட்டா நான் மொட்டை போடறதுன்னு வேண்டிட்டு இருக்கேன்//
ஹா ஹா ஹா...பி ரெடி...:)))

//அவ்ளோ லூசுங்க கூட எல்லாம் எதுக்கு சகவாசம் வச்சுக்கிறீங்க//
என்ன பண்றது... உங்கள போல ஆளுங்க மேல ஒரு பரிதாபம் தான்...:)))

//மனசை தேத்திக்கிட்டு அப்புறமா வரேங்க//
வாங்க வாங்க...:))

//பிரியாக்கா, சீக்கிரம் வந்து என்னான்னு கேளுக்கா. வாசகன் மாம்ஸ், வேர் ஆர் யூ. கார்த்தி சார் சீக்கிரம் வாங்க//
சுனாமியே அலறுதே...:))

//இது அப்பாவி செய்த குற்றமடி//
ஹி ஹி ஹி...:))

//திரும்பி பார் அப்பாவி //
திரும்பி பாத்தேன்...எங்க ஆபீஸ் சுவர் தான் தெரியுது ப்ரியா...:)))

//ஆமா தமிழ் நாட்ல இருந்து மெகா சீரியல் க்கு உன்ற கதையை கேட்டு உன்ற வீட்டு முன்னாலே கியூ வாமே//
விஷயம் அங்க வரைக்கும் வந்துடுச்சா...:))

//அப்பாவி கரையில் தூக்கி போட்டாளே :( //
ஹா ஹா ஹா...ப்ரியா கவிதாயினி ஆக்கிய பெருமை என்னையே சாரும்...:))

//டாக்டர் வாழவைத்த தெய்வம்ம்னு உன்னை ரெம்ப பாராட்டறாராம்//
நம்மளால நாலு பேரு பொழச்சா நல்லது தானே ப்ரியாக்கா...:))

//2015 இலேயே வேற கிரகத்துக்கு போற ஐடியா இருக்கு//
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...:)))

//நானே ஒரு விண்கலம் தயாரிக்கப் போறேன். 2012ல் காட்டின மாதிரி//
இதுக்கு நான் மூழ்கியே போறேன்...:)))

//வர வர அநியாயத்துக்கு கவிதை அழகா எழுதறே//
பின்னாடியே டைம் பாம் வரும்னு தெரியும்...:)))

//அட்சோ ! புவனா கதை எங்கே//
தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க... எல்லாமே சஸ்பென்ஸ்...:))

//பேசாம மதுவை ஸ்டீவ் லவ் பண்ணி தொலைத்து இருக்கலாம்//
பேசாம ப்ரியா அக்கா மாம்ஸ் சாமியாரா போய் இருக்கலாம்... :)))

//அப்போ எங்க சுனாமியும் லூசு இல்லை அப்படி தானே அப்பாவி//
I'm not too sure about that akka...:)))

//அப்பாவி ,நீங்க முக்கோண காதல் கதை எழுதும் ஸ்பெசலிஸ்ட் ரைட்டர் என்று ப்ளோக்ல சொன்னாங்க !
அப்படியா//
நன்றி...:))

//கவனித்தாயா அப்பாவி 50 ,75 எல்லாம் எனக்கு தான் //
கீப் இட் அப்...:))

//இதெல்லாம் முடிஞ்சு ஒரு நாள் பதிவே போடாமே போட்டாச்சுன்னு சொல்ல போறே //
நெஜமாவே அவர் பாவம்னு இப்ப தோணுது... எப்படி உங்க கற்பனை திறனை சமாளிக்கறார்னு கேக்கணும்...:)))

Charles said...

//திரையில் காண்போம்... ஜஸ்ட் கிட்டிங்...//
யாரங்கே... உங்கள் பதிலில் சொற் பிழை உள்ளது.. திரையில் என்பதற்கு பதில் பதிவில் என இருக்க வேண்டும். ஹி ஹி ஹி

அப்பாவி தங்கமணி said...

@ Charles - :)))

அனாமிகா துவாரகன் said...

attention please,

அப்பாவி எம்.பி.ஏ படிச்சிருக்காங்களாம். மீரா லூசு தான் இவங்கனு இப்பவாவது புரியறதா? சொன்னா கேட்கனும். அப்பவே நினைச்சேன், மீரா ரொம்ப ஓவரா சீன் போடறாளேன்னு. அப்ப சதீஸ் தான் கோவிந்த் மாமாவா. ஹை அப்ப ஸ்டீவ் யாரு?. ஹா ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

99

அனாமிகா துவாரகன் said...

100

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் - என்னாது.... நான் தான் மீராவா? அட வம்பே... உன் கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லையா அனாமிகா... கோவிந்த் தான் சதீசா? அவர் உன் மேல மான நஷ்ட வழக்கு போட்டா நான் பொறுப்பில்ல ஐ சே...:))

Anonymous said...

I can't stop crying, ahaw...
I am trying to tell myself it is just a story but I don't think it is working....
Man the way you write, hats off.
I am a new visitor for this site and I can't wait to read all your story now..good luck and please do continue writing..
Luv AB

அப்பாவி தங்கமணி said...

@ Anonymous - wow.... someone reading it after an year... thats great... thanks for your complimnets AB

Post a Comment