Monday, April 15, 2013

ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:)

 
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அல்லாகே அந்தரிகி யூகாதி சுபகாஞ்சலு

என்னது? சுபா அக்காவுக்கு காய்ச்சலா?

ஆமா டெங்கு காய்ச்சல்

ஒ.. எந்த சுபா? நம்ம மன்னார்குடி சுபாவா?

இல்ல மால்குடி சுபா

ஹையோ ஹையோ அது மால்குடி இல்ல மால்காடி, அப்படினா ஹிந்தில சரக்கு ரயில்னு அர்த்தம், சுபா சரக்கு ரயில் பத்தி ஒரு பாட்டு பாடி பேமஸ் ஆனதுனால அந்த பேர் வந்தது

இதெல்லாம் சரியா சொல்லு, ஆனா நான் தெலுகுல ஒரு வார்த்தை சொன்னது உனக்கு புரியலையா?

அ...அது... சுபா அக்காவுக்கு காய்ச்சல் பத்தி கிளாஸ் எடுத்த அன்னைக்கி எனக்கும் காய்ச்சல். அதான் அது மட்டும் தெரியாம போச்சு

நல்லாவே சமாளிக்கற. என்ன பிரெண்ட்ஸ்? நான் யார் கூட பேசிட்டு இருக்கேன்னு புரியலையா? வேற யாருங்க, டாங்கி கெட்டா ஸ்மால் வால்...:)

அப்பாவி ப்ளீஸ்... உன்னை நீயே கழுதைனு சொல்லிக்கறத என்னால அனுமதிக்க முடியாது

உஸ்ஸ்ப்ப்ப்பா... முடியல மைண்ட்வாய்ஸ் முடியல

அப்பாவி, நமக்குள்ள ஆயிரம் தான் இருந்தாலும்....

எந்த ஆயிரத்த சொல்ற, போன வாரம் கடன் வாங்கினியே அந்த ஆயிரமா? இல்ல போன மாசம் வாங்கினயே அந்த நாலாயிரமா?

அப்பாவி, ஓராயிரமோ, நாலாயிரமோ, வாரணமாயிரமோ... அதெல்லாம் இப்ப எதுக்கு? இப்ப இங்க வந்த மேட்டர் சொல்லு

மேட்டர் என்னனு தெரியணுமா பிரெண்ட்ஸ்... சிரமம் பாக்காம கொஞ்சம் இங்க வந்து பாருங்களேன். தேங்க்ஸ்...:)

15 பேரு சொல்லி இருக்காக:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.தங்கள் பணி வெற்றிகரமாக அமையட்டும்,

திண்டுக்கல் தனபாலன் said...

தினமும் தொடர்கிறோம்... அசத்த வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

அப்பாவி இவ்வளவு சின்னப் பதிவாப் போட்டிருக்காங்களேன்னு பார்த்தேன்! அப்படியா விஷயம்!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் அப்பாவி.

வலைச்சரத்தில் வாரம் முழுவதும் சிறப்பான பகிர்வுகள் தர வாழ்த்துகள்.

கோவை ஆவி said...

வாழ்த்துகள் அப்பாவி..

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர வாழ்த்துகள்...

Vasudevan Tirumurti said...

மாட்டவே மாட்டேன்... அங்க வரவே மாட்டேன்! பைத்தியமா புடிச்சிருக்கு? :-))))) நா இங்கணயே படிச்சுக்குறேன்....

Nithu Bala said...

Vazhthukkal

ஹுஸைனம்மா said...

//ஸ்ரீராம். said...

அப்பாவி இவ்வளவு சின்னப் பதிவாப் போட்டிருக்காங்களேன்னு பார்த்தேன்!//

ரிப்பீட்டு...!! நம்பவே முடியாம, முழிச்சுகிட்டிருந்தேன்...

Anonymous said...

kuyalo kuyalo :)

T.N.MURALIDHARAN said...

வலைசரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி. உங்கள் அறிமுகங்களை மற்ற நாட்களில் எல்லாம் பார்த்தேன். என்னை அறிமுகப் படுத்திய அன்று எப்படியோ பார்க்காமல் தவர விட்டு விட்டேன். உங்கள் தகவல் spam க்குள் சென்று விட்டது.ம்மீண்டும் தற்போது தகவல் தெரிவித்தபோதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அப்பாவி தங்கமணி said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க@ திண்டுக்கல் தனபாலன் - ரெம்ப நன்றிங்க... நெறைய பேருக்கு தாக்கல் சொன்னதும் நீங்க தான்... அதுக்கும் சேத்து ஸ்பெஷல் நன்றிங்க@ ஸ்ரீராம். - அதே தாங்க..;)@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க அண்ணா@ கோவை ஆவி - நன்றிங்க ஆனந்த்@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க@ Vasudevan Tirumurti - ஹ ஹ...:)


@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து


@ ஹுஸைனம்மா - ஹ ஹ... உங்களை முழிக்க வெக்கறது பெரிய சாதனயாச்சே... வழக்கமா நீங்க தான் எல்லாரையும் முழிக்க வெப்பீங்க...;)


@ Anonymous - :)


@ T.N.MURALIDHARAN - நன்றிங்க


@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

yathavan nambi said...

அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் வலைப்பதிவுகளில் சில,
இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

அப்பாவி தங்கமணி said...

@ yathavan nambi - Thank you

Post a Comment