Friday, November 18, 2016

"மங்கையர் மலரில்" பரிசு பெற்ற எனது சிறுகதை "இரண்டாவது அத்தியாயம்"




மங்கையர் மலர் நடத்திய இந்த ஆண்டின் "ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதை போட்டி" யில் எனது சிறுகதை ஆறுதல் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் பெற்றுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 

"இரண்டாவது அத்தியாயம்" என்ற இந்த சிறுகதை, நவம்பர் 16 - 30 மங்கையர் மலர் தழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதை என் மகள் "சஹானா"வின் பெயரில் அனுப்பிருந்தேன், பரிசு பெற்று அவள் பெயரில் பிரசுரமானதில் கூடுதல் மகிழ்ச்சி

மங்கையர் மலர் ஆசிரியர் மற்றும் போட்டி நடத்திய குழுவிற்கு நன்றிகள். அதோடு, இந்த போட்டி பற்றி முகநூலில் பதிவிட்டு தெரியப்படுத்திய தேனம்மை அக்காவுக்கும் நன்றி 

7 பேரு சொல்லி இருக்காக:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மிகப்பெரிய சாதனை தான்.

ஏற்கனவே நான் எழுதி என் பெரிய அக்கா பெயரில் அனுப்பிய கதையும், இதே போல மங்கையர் மலர் ‘ஜெயஸ்ரீ ராஜ் நினைவு நகைச்சுவை சிறுகதைப் போட்டி’யில் பரிசு வாங்கியிருந்தது. அப்போது பரிசுத்தொகை ரூ. 1000 மட்டுமே. :)

Ref: http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-01-03-first-prize-winners.html

இந்தத்தாங்கள் எழுதி மங்கையர் மலரில் பிரசுரம் ஆன + பரிசு பெற்ற கதையையும், உங்கள் பதிவில் வெளியிடுங்கோ, ப்ளீஸ்.

Geetha Sambasivam said...

We are in Mumbai. So will give my comments afterwards.

middleclassmadhavi said...

Congratulations!!

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்வ்... அறிவிப்பு இருக்கு... ஆனா, கதையக் காணோம்....

ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே!! :-)

ஸ்ரீராம். said...

ஹுஸைனம்மா கருத்துதான் எனக்கும்.

//இரண்டாவது அத்தியாயம்//

முதல் அத்தியாயத்தையும் சேர்த்தே போடுங்க... (ஜோக்காமாம்)

‘தளிர்’ சுரேஷ் said...

வாழ்த்துக்கள்!

சுசி said...

வாழ்த்துக்கள் புவனா. :) :)

Post a Comment